குரோமியம்(II) அசிட்டைலசிட்டோனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குரோமியம்(II) அசிட்டைலசிட்டோனேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
குரோமசு அசிட்டலைசட்டோனேட்டு
இனங்காட்டிகள்
14024-50-1
ChEBI CHEBI:33036
ChemSpider 4574209
EC number 237-856-1
Gmelin Reference
487208
InChI
  • InChI=1S/2C5H7O2.Cr/c2*1-4(6)3-5(2)7;/h2*3H,1-2H3;/q2*-1;+2
    Key: JCHSWVKCCGSOCY-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5460744
  • CC(=O)[CH-]C(=O)C.CC(=O)[CH-]C(=O)C.[Cr+2]
பண்புகள்
C10H14CrO4
வாய்ப்பாட்டு எடை 250.21 g·mol−1
தோற்றம் மஞ்சள் பழுப்பு திண்மம்
அடர்த்தி 1.48 கி/செ.மீ3
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

குரோமியம்(II) அசிட்டைலசிட்டோனேட்டு (Chromium(II) acetylacetonate) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஓர் ஒருங்கிணைவுச் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரே வகையான ஈந்தணைவியைக் கொண்ட குரோமியம்(II) அயனியின் அணைவுச்சேர்மம் ஆகும். காற்று உணரியான குரோமியம்(II) அசிட்டைலசிட்டோனேட்டு மஞ்சள் பழுப்பு நிறத்தில் பாராகாந்தப்பண்பு கொண்ட திண்மமாகக் காணப்படுகிறது. குரோமியம் மையங்கள் சதுரத் தளத்தில் அமைந்துள்ளதாக எக்சுகதிர் படிகவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.[1] மாறாக இந்த அணைவுச் சேர்மத்திற்கான அடிநிலை மும்மடங்கு, பிசு(பிரிடின்) கூட்டுவிளைபொருளானது Cr(III) உடன் ஆக்சிசனேற்ற எண் அறியப்படாத ஈந்தணைவியான அசிட்டைலசிட்டோனேட்டு ஈந்தணைவியுடன் இணைக்கப்பட்டுள்ளது.[2]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Cotton, F. A.; Rice, C. E.; Rice, G. W. (1977). "The Crystal and Molecular Structures of Bis(2,4-pentanedionato)chromium". Inorganica Chimica Acta 24: 231-234. doi:10.1016/S0020-1693(00)93880-5. 
  2. Vinum, Morten Gotthold; Voigt, Laura; Hansen, Steen H.; Bell, Colby; Clark, Kensha Marie; Larsen, René Wugt; Pedersen, Kasper S. (2020). "Ligand field-actuated redox-activity of acetylacetonate". Chemical Science 11 (31): 8267–8272. doi:10.1039/d0sc01836h. பப்மெட்:34094180.