ஆக்சிசனேற்ற எண்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
அணைவுச் சேர்ம வேதியியலில் ஆக்சிசனேற்ற எண் அல்லது ஒட்சியேற்ற எண் (Oxidation Number) என்பது ஓர் அணைவுச் சேர்மத்தில் (coordination compound) உள்ள மைய உலோக அணுவோடு இணைந்துள்ள எல்லா ஈனிகளையும் (ligand) அதன் இணை எலக்ட்ரான்களாடு நீக்கும் போது பெறும் நேர்மறை மின்சுமை ஆகும்.
ஆக்சிசனேற்ற எண் கனிமச் சேர்மப் பெயரிடலில் பயன்படுகிறது. இது உரோமன் எண்களால் குறிக்கப்டும். ஆக்சிஜனேற்ற நிலையோ அரபி எண்களால் குறிக்கப்படும்.