தாமசு குள்ள சுண்டெலி
Appearance
தாமசு குள்ள சுண்டெலி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | முரிடே
|
பேரினம்: | மசு (பேரினம்)
|
இனம்: | M. sorella
|
இருசொற் பெயரீடு | |
Mus sorella (தாமசு, 1909) |
தாமசு குள்ள சுண்டெலி (Thomas's pygmy mouse-மசு சோரெல்லா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.
பரவல்
[தொகு]இது அங்கோலா, கேமரூன், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கென்யா, உருவாண்டா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .
வாழிடம்
[தொகு]இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும்.
விளக்கம்
[தொகு]தாமசு குள்ள சுண்டெலி இரண்டு வெட்டுப்பற்கள் மேல் தாடையிலும், பெரும்பாலான மசு சிற்றினங்களை விட நீண்ட நகங்களையும் உடல் நீளத்துடன் ஒப்பிடும்போது சிறிய வாலினையும் கொண்டுள்ளன. இவை அரிதாகவே வெளியில் காணப்படுகின்றன மற்றும் இவற்றின் வளைத் தோண்டியே இவற்றைப் பிடிக்க முடியும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Cassola, F. (2016). "Mus sorella". IUCN Red List of Threatened Species 2016: e.T13983A22406595. doi:10.2305/IUCN.UK.2016-2.RLTS.T13983A22406595.en. https://www.iucnredlist.org/species/13983/22406595. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ https://www.britannica.com/animal/Thomass-pygmy-mouse