உள்ளடக்கத்துக்குச் செல்

தாமசு குள்ள சுண்டெலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Chordata
தாமசு குள்ள சுண்டெலி
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
முரிடே
பேரினம்:
மசு (பேரினம்)
இனம்:
M. sorella
இருசொற் பெயரீடு
Mus sorella
(தாமசு, 1909)

தாமசு குள்ள சுண்டெலி (Thomas's pygmy mouse-மசு சோரெல்லா) என்பது முரிடே குடும்பத்தில் உள்ள கொறிணி சிற்றினமாகும்.

பரவல்[தொகு]

இது அங்கோலா, கேமரூன், கொங்கோ குடியரசு, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கென்யா, உருவாண்டா, தெற்கு சூடான், தன்சானியா மற்றும் உகாண்டா ஆகிய நாடுகளில் காணப்படுகிறது .

வாழிடம்[தொகு]

இதன் இயற்கை வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள், மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் மற்றும் உலர் புன்னிலம் ஆகும்.

விளக்கம்[தொகு]

தாமசு குள்ள சுண்டெலி இரண்டு வெட்டுப்பற்கள் மேல் தாடையிலும், பெரும்பாலான மசு சிற்றினங்களை விட நீண்ட நகங்களையும் உடல் நீளத்துடன் ஒப்பிடும்போது சிறிய வாலினையும் கொண்டுள்ளன. இவை அரிதாகவே வெளியில் காணப்படுகின்றன மற்றும் இவற்றின் வளைத் தோண்டியே இவற்றைப் பிடிக்க முடியும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமசு_குள்ள_சுண்டெலி&oldid=3930757" இலிருந்து மீள்விக்கப்பட்டது