தங்குதன்(VI) ஆக்சிடெட்ராபுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தங்குதன்(VI) ஆக்சிடெட்ராபுளோரைடு
இனங்காட்டிகள்
13520-79-1 Y
InChI
  • InChI=1S/4FH.O.W/h4*1H;;
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 139487
SMILES
  • O=[W].F.F.F.F
பண்புகள்
WOF4
வாய்ப்பாட்டு எடை 275.83 கி/மோல்
தோற்றம் வெண் படிகங்கள்
அடர்த்தி 5.07 கி/செ.மீ³
உருகுநிலை 110 °C (230 °F; 383 K)
கொதிநிலை 185 °C (365 °F; 458 K)
வினைபுரியும்
கட்டமைப்பு
படிக அமைப்பு ஒற்றைச்சரிவு
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

தங்குதன்(VI) ஆக்சிடெட்ராபுளோரைடு(Tungsten(VI) oxytetrafluoride) என்பது WOF4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மம் ஆகும். புளோரினுடன் தங்குதன் டிரையாக்சைடு சேர்த்து வினைபுரியச் செய்தால் தங்குதன்(VI) ஆக்சிடெட்ராபுளோரைடைத் தயாரிக்க முடியும் [1].

மேற்கோள்கள்[தொகு]

  1. Panwen Shen, Yunxia Che, Yuji Luo, et al (1998). 无机化学丛书 第八卷.(in Chinese) [lit. Series of Inorganic Chemistry, Vol.8]. Beijing: Science Press. pp 534