ரானல்ட் ரேகன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ரொனால்ட் ரேகன் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Ronald Wilson Reagan
ரானல்ட் வில்சன் ரேகன்


பதவியில்
ஜனவரி 20 1981 – ஜனவரி 20 1989
உதவி தலைவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்
முன்னவர் ஜிம்மி கார்டர்
பின்வந்தவர் ஜார்ஜ் எச். டபிள்யூ. புஷ்

33வது கலிபோர்னியாவின் ஆளுனர்
பதவியில்
ஜனவரி 3 1967 – ஜனவரி 7 1975
Lieutenant(s) ராபர்ட் ஃபின்ச்
(1967–1969)
எட் ரைனெக்கி
(1969–1974)
ஜான் ஹார்மர்
(1974–1975)
முன்னவர் பாட் ப்ரௌன்
பின்வந்தவர் ஜெரி ப்ரௌன் ஜூனியர்
அரசியல் கட்சி குடியரசுக் கட்சி

பிறப்பு பெப்ரவரி 6, 1911(1911-02-06)
டாம்பீக்கோ, இலினொய்
இறப்பு சூன் 5 2004 (அகவை 93)
லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா
தேசியம் அமெரிக்கர்
வாழ்க்கைத்
துணை
(1) ஜேன் வைமன் (திருமணம் 1940, மண முறிவு 1948)
(2) நான்சி ரேகன் (திருமனம் 1952)
பழைய மாணவர் யுரீக்கா கல்லூரி
தொழில் நடிகர்
சமயம் கிறிஸ்தவம்
கையொப்பம் ரானல்ட் ரேகன்'s signature

ரானல்ட் வில்சன் ரேகன் (அல்லது ரொனால்ட் ரீகன்) (பிப்ரவரி 6, 1911 - ஜூன் 5, 2004) அவர்கள் ஐக்கிய அமெரிக்காவின் 40 ஆவது குடியரசுத் தலைவர் (பிரசிடெண்ட்) ஆவார். இவர் அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்ட பொழுது இவருக்கு அகவை (வயது) 69 ஆகும். இவரே அமெரிக்கர்கள் தேர்ந்தெடுத்த குடியரசுத் தலைவர்களிலேயே அகவையில் மிகவும் மூத்தவர். அரசியலில் நுழையும் முன்னர் இவர் ஹாலிவுட்டில் நடிகராகவும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடிகராகவும் இருந்தார். இவர் அரசியலில் ரிப்பப்லிக்கன் கட்சியைச் சேர்ந்தவர். பொதுவுடைமைக் கொள்கைகளையும் சோசலிசக் கொள்கைகளையும் கடுமையாக எதிர்த்தவர்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ரானல்ட்_ரேகன்&oldid=1346550" இருந்து மீள்விக்கப்பட்டது