ஜிம்மி கார்ட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஜிம்மி கார்டர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஜிம்மி கார்டர்
Jimmy Carter.jpg
39வது ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர்
பதவியில்
ஜனவரி 20, 1977 – ஜனவரி 20, 1981
துணை குடியரசுத் தலைவர் வால்ட்டர் மாண்டேல்
முன்னவர் ஜெரல்ட் ஃபோர்ட்
பின்வந்தவர் ரோனால்டு ரேகன்
76வது ஜோர்ஜியா ஆளுனர்
பதவியில்
ஜனவரி 12, 1971 – ஜனவரி 14, 1975
Lieutenant லெஸ்டர் மாடக்ஸ்
முன்னவர் லெஸ்டர் மாடக்ஸ்
பின்வந்தவர் ஜார்ஜ் பஸ்பி
ஜோர்ஜியா மாநில செனட் 14ம் மாவட்டத்திலிருந்து கணவர்
பதவியில்
1962 – 1966
தொகுதி சம்டர் மாவட்டம்
தனிநபர் தகவல்
பிறப்பு அக்டோபர் 1, 1924 (1924-10-01) (அகவை 90)
பிளெயின்ஸ், ஜோர்ஜியா
அரசியல் கட்சி மக்களாட்சிக் கட்சி
வாழ்க்கை துணைவர்(கள்) ரோசலின் ஸ்மித் கார்டர்
படித்த கல்வி நிறுவனங்கள் ஐக்கிய அமெரிக்கா கடற்படை அகாடெமி
ஜோர்ஜியா தென்மேற்குக் கல்லூரி
ஜோர்ஜியா டெக்
பணி அரசியல்வாதி, வேர்க்கடலை வேளாளர், அணுப் பொறியியலாளர், கலாசுக்காரர்
சமயம் கிறிஸ்தவம் - பாப்டிஸ்ட்
கையொப்பம்

ஜேம்ஸ் ஏர்ல் "ஜிம்மி" கார்டர் (James Earl "Jimmy" Carter) (பிறப்பு அக்டோபர் 1, 1924) அமெரிக்காவின் 39வது குடியரசுத் தலைவர் ஆவார். 1977 முதல் 1981 வரை பதவியில் உள்ளார். இவர் 2002ல் நோபல் அமைதி பரிசு வெற்றிபெற்றார்.


"http://ta.wikipedia.org/w/index.php?title=ஜிம்மி_கார்ட்டர்&oldid=1827689" இருந்து மீள்விக்கப்பட்டது