யுகபாரதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

யுகபாரதி ஒரு தமிழ்க் கவிஞரும் திரைப்படப் பாடலாசிரியரும் ஆவார். இவர் ஏறத்தாழ ஆயிரம் தமிழ்ப் பாடல்களை எழுதியுள்ளார்.

பாடல்கள்[தொகு]

ஆண்டு படம் பாடல்கள்
2014 ஜில்லா பாட்டு ஒன்னு
ரம்மி அனைத்துப் பாடல்களும்
சந்திரா ராஜ ராஜன், ஓம்காரமினுமோர் & நீ அருகே இருக்கும்
இது கதிர்வேலன் காதல் சரசர சரவென & பல்லாக்கு தேவதையே
குக்கூ அனைத்துப் பாடல்களும்(ஏன்டா மாப்ள‌ தவிர‌)
மான் கராத்தே டார்லிங் டம்ப‌க்கு

குறிப்பிடத்தக்க பாடல்கள்[தொகு]

ஆனந்தம் திரைப்படத்தின் பல்லாங்குழியின் வட்டம் பார்த்தேன் பாடல், காதல் பிசாசே, மன்மத ராசா, கொஞ்ச நேரம் கொஞ்சும் நேரம் ஆகிய இவரது பாடல்கள் புகழ் பெற்றவை. இவர் மைனா, ராஜபாட்டை, நீலம், கும்கி ஆகிய திரைப்படங்களில் பணியாற்றியுள்ளார்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=யுகபாரதி&oldid=1660038" இருந்து மீள்விக்கப்பட்டது