திருமலை (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| திருமலை | |
|---|---|
| இயக்குனர் | இரமணா |
| தயாரிப்பாளர் | புட்பா கந்தசாமி |
| கதை | இரமணா |
| நடிப்பு | விசய் சோதிகா விவேக் இரகுவரன் கௌசல்யா கருணாசு |
| இசையமைப்பு | வித்யாசாகர் |
| ஒளிப்பதிவு | ஆர். இரத்னவேலு |
| படத்தொகுப்பு | சுரேசு அர்சு |
| விநியோகம் | கவிதாலயா |
| வெளியீடு | அக்டோபர் 24, 2003 |
| கால நீளம் | 169 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
திருமலை (Thirumalai) என்பது 2003ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.[1] இந்தத் திரைப்படம் இரமணாவின் இயக்கத்திலும் திரைக்கதையிலும் விசயை முதன்மைக் கதைமாந்தராகக் கொண்டு வெளிவந்துள்ளது.[2] தெலுங்கில் கௌரி என்ற பெயரில் இத்திரைப்படம் 2004இல் மீண்டும் உருவாக்கப்பட்டது.[3]
நடிகர்கள் [தொகு]
| நடிகர் | கதைமாந்தர் |
|---|---|
| விசய் | திருமலை |
| சோதிகா | சுவேதா |
| விவேக் | |
| இரகுவரன் | கலைஞர் |
| கௌசல்யா | இரகுவரனின் மனைவி |
| மனோச்சு செயன் | அரசு |
| கிரண் இரதோடு |
பாடல்கள் [தொகு]
| திருமலை | |
|---|---|
| பாடல் :வித்யாசாகர் |
| இலக்கம் | பாடல் | பாடகர்கள் | நேரம் (நிமிடங்கள்:நொடிகள்) |
| 1 | தாம்தக்க தீம்தக்க | திப்பு, கார்த்திக்கு | 04:38 |
| 2 | வாடியம்மா ஜக்கம்மா | உதித்து நாராயண் | 05:50 |
| 3 | நீயா பேசியது | சங்கர் மகாதேவன் | 04:38 |
| 4 | அழகூரில் | எசு. பி. பாலசுப்பிரமணியம், சுசாதா மோகன் | 04:32 |
| 5 | திம்சுக் கட்டை | திப்பு, சிறீலேக்கா பார்த்தசாரதி | 04:10 |