வெள்ளித்திரை (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வெள்ளித்திரை
இயக்கம்விஜி
தயாரிப்புபிரகாஷ் ராஜ்
கதைவிஜி
இசைஜி. வி. பிரகாஷ் குமார்
நடிப்புபிரித்விராஜ்
பிரகாஷ் ராஜ்
கோபிகா (நடிகை)
சார்லி
எம். எசு. பாசுகர்
சரத் பாபு
பிரதாப் போத்தன்
படத்தொகுப்புகாசிவிசுவநாதன்
விநியோகம்டுயட் பிலிம்ஸ்
வெளியீடுமார்ச் 7, 2008
நாடுஇந்தியா
மொழிதமிழ்

வெள்ளித்திரை 2008ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை விஜி எழுதி, இயக்கியிருந்தார். இத்திரைப்படம் மலையாளத் திரைப்படமானா உதயனு தரம் என்ற படத்தின் மறு ஆக்கமாகும். இதில் பிருத்விராஜ், கோபிகா, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கியகதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். மிகவும் அதிிகமான

பண செலவில் எடுக்கப்பட்ட படம்

திரைப்படம்[தொகு]

நடிகர் கதாப்பாத்திரம்
பிருத்விராஜ் சரவணன்
பிரகாஷ் ராஜ் திலிப்
கோபிகா (நடிகை) மைதிலி
எம். எசு. பாசுகர் ராம் கோபால் சர்மா
சரத் பாபு பாலாஜி
இளங்கோ குமாரவேல் முஸ்தபா
சத்யம் முத்து
சார்லி கௌரவ தோற்றம்
பிரதாப் போத்தன் கௌரவ தோற்றம்
ஜெயம் ரவி கௌரவ தோற்றம்
திரிசா கௌரவ தோற்றம்
லட்சுமி ராய் (நடிகை) கௌரவ தோற்றம்
சந்தியா கௌரவ தோற்றம்
சொர்ணமால்யா கௌரவ தோற்றம்

வெளி இணைப்பு[தொகு]