வந்தான் வென்றான் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வந்தான் வென்றான்
இயக்கம்ஆர். கண்ணன்
தயாரிப்புகே.எஸ். ஸ்ரீனிவாசன்
கதைஆர். கண்ணன்
பட்டுக்கோட்டை பிரபாகர்
இசைதமன்
நடிப்பு
ஒளிப்பதிவுபி. ஜி. முத்தையா
படத்தொகுப்புவி. டி. விஜயன்
கலையகம்வாசன் விசுவல் வென்ச்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 16, 2011
நாடுஇந்தியா{{{}}}
மொழிதமிழ்

வந்தான் வென்றான் ஆர். கண்ணன் இயக்கத்தில் 2011 செப்டம்பர் மாதம் வெளியான ஒரு தமிழ் திரைப்படமாகும். இதில் ஜீவா, தாப்சீ பன்னு, நந்தா துரைராஜ், சந்தானம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

வெளியிணைப்புகள்[தொகு]