கத்தி (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கத்தி
இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ்
தயாரிப்பாளர் ஐங்கரன் இன்டர்நேசனலின் கருணாமூர்த்தி
லைகா மொபைலின் சுபாசுகரன்
கதை ஏ. ஆர். முருகதாஸ்
நடிப்பு விஜய்
சமந்தா
இசையமைப்பு அனிருத் ரவிச்சந்திரன்
ஒளிப்பதிவு ஜார்ஜ் சி வில்லியம்ஸ்
படத்தொகுப்பு ஸ்ரீகர் பிரசாத்
கலையகம் ஐங்கரன் இன்டர்நேசனல்
லைகா புரோடக்சன்
வெளியீடு 2014 தீபாவளி
நாடு இந்தியா
மொழி தமிழ்
ஆக்கச்செலவு 90 கோடி

இயக்குனர் ஏ. ஆர். முருகதாஸ் கதை, இயக்கத்தில் கத்தி திரைப்படம் உருவாகிக் கொண்டிருக்கின்றது. இப்படத்தின் நாயகராக விஜய்யும் நாயகியாக சமந்தாவும் நடிக்கவுள்ளனர்[1]. இப்படத்திற்கான படப்பிடிப்பு, 2014ம் ஆண்டு பிப்ரவரி 3ம் நாள் கொல்கத்தாவில் தொடங்கியது[2][3]. மேலும் இப்படத்தில் விஜய், இரட்டை வேடத்தில் நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. விஜய் ஏற்கனவே அழகிய தமிழ்மகன் என்ற திரைப்படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிப்பு[தொகு]

  • விஜய் - கதிரவன்-ஜிவா[4]
  • சமந்தா - வேணி
  • தோத்தா ராய் சவுத்ரி - விவேக் பானர்ஜி
  • பிரபு
  • சதீஷ் - தாமு
  • சோனாக்ஷி சின்ஹா (சிறப்புத் தோற்றம்)

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கத்தி_(திரைப்படம்)&oldid=1712072" இருந்து மீள்விக்கப்பட்டது