பொல்லாதவன் (2007 திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பொல்லாதவன் (2007) | |
|---|---|
| இயக்குனர் | வெற்றிமாறன் |
| நடிப்பு | தனுஷ் திவ்யா ஸ்பந்தனா டேனியல் பாலாஜி சந்தானம் கருனாஸ் முரளி கிஷோர் |
| இசையமைப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் தினா யோகி பி |
| ஒளிப்பதிவு | வேல்ராஜ் |
| வெளியீடு | 8 நவம்பர் 2007 |
| கால நீளம் | 150 நிமிடங்கள் |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
பொல்லாதவன் வெற்றிமாறன் இயக்கி தனுஷ் நடித்து 2007ல் வெளிவந்த திரைப்படமாகும். இந்த படம் பைசைக்கிள் தீவ்ஸ்(Bicycle Thieves) என்ற இத்தாலிய திரைப்படத்தின் தழுவல்.
சிறப்புகள் [தொகு]
- இப்படம் 10 கோடி ரூபாய் வசூல் குவித்தது.
- மேலும் 4 விஜய் விருதுகள் வென்றது.[1] அதில் சிறந்த இயக்குநருக்கான விருதும் ஒன்றாகும்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Of grandeur, glitz and glamour". Times of India (2008-05-05). பார்த்த நாள் 2009-01-21.
- ↑ "Tête à tête with Vetrimaaran". Times of India (2008-05-13). பார்த்த நாள் 2009-01-21.