வெற்றிமாறன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வெற்றிமாறன்
Vetrimaaran director.jpg
இயற் பெயர் வெற்றிமாறன்
பிறப்பு 4 செப்டம்பர் 1975
கடலூர்
தொழில் திரைப்பட இயக்குனர்
நடிப்புக் காலம் 2007 – நடப்பு

வெற்றிமாறன் தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். இவரது முதல் திரைப்படமான பொல்லாதவன் நடப்புநிலைக்கு மிக அண்மையாக படம்பிடித்துக் காட்டியதற்காக மிகவும் பாராட்டைப் பெற்றது. இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குனர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளை பெற்றுத் தந்துள்ளது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.

"http://ta.wikipedia.org/w/index.php?title=வெற்றிமாறன்&oldid=1388057" இருந்து மீள்விக்கப்பட்டது