நாணயம் (திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

நாணயம், எஸ். பி. பி. சரணின், கேபிடல் பிலிம் வொர்க்ஸ் தயாரிப்பில் 14/01/2010 அன்று வெளிவந்த தமிழ் படமாகும்.[1] இயக்குனர் சக்தி. ச. ராஜன் இயக்கத்தில், பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பலர் நடித்துள்ளனர்.[2]

நாணயம்
இயக்குனர் சக்தி.s.ராஜன்
தயாரிப்பாளர் சேராலி பிலிம்ஸ்
நடிப்பு பிரசன்னா, சிபிராஜ், ரம்யா ராஜ், எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பு எஸ். பி. பி. சரண்
வெளியீடு 14/01/2010
மொழி தமிழ்

மேற்கோள்கள்[தொகு]

  1. "பொங்கல் படங்கள் : ஒரு முன்னோட்ட பார்வை!". தின மலர் சினிமா. பார்த்த நாள் சனவரி 07, 2013.
  2. "நாணயம்". தின மலர் சினிமா. பார்த்த நாள் சனவரி 07, 2013.
"http://ta.wikipedia.org/w/index.php?title=நாணயம்_(திரைப்படம்)&oldid=1413843" இருந்து மீள்விக்கப்பட்டது