ஜனா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஜனா | |
|---|---|
| இயக்குனர் | ஷாஜி கைலாஸ் |
| நடிப்பு | அஜித் சினேகா |
| இசையமைப்பு | தீனா |
| வெளியீடு | மே 2004 |
| மொழி | தமிழ் |
ஜனா 2004ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். ஷாஜி கைலாஸ் இயக்கிய இப்படத்தில் கதாநாயகனாக அஜித் குமார், கதாநாயகியாக சினேகா மற்றும் முன்னனிக் கதாப்பாத்திரத்தில் ரகுவரன், கருணாஸ், ஸ்ரீவித்யா நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு தீனா இசை அமைத்துள்ளார்.