மைக்கேல்பட்டி
மைக்கேல்பட்டி | |
---|---|
சிற்றூர் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | தஞ்சாவூர் |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 613104 |
மைக்கேல்பட்டி (maickelpatti) என்பது இந்தியாவின், தமிழ்நாட்டின், தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றூராகும்.[1]
அமைவிடம்[தொகு]
இந்த ஊரானது மாவட்ட தலைநகரான தஞ்சாவூரிலிருந்து 21 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
மக்கள் வகைபாடு[தொகு]
இந்த கிராமத்தில் 530 வீடுகள் உள்ளன. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கிராமத்தின் மொத்த மக்கள் தொகையானது 2,201 ஆகும். இதில் பெண்களின் எண்ணிக்கை 1,275 என்றும், ஆண்களின் எண்ணிக்கை 926 என்றும் உள்ளது. கல்வியறிவு பெற்றவர்கள் விகிதம் 88.60% ஆகும்.[2] இது தமிழ்நாட்டின் சராசரி எழுத்தறிவு விகிதமான 80.09 % ஐ கூடுதல் ஆகும்.