பவேரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொடி | |
|---|---|
| புள்ளிவிவரங்கள் | |
| தலைநகரம்: | மியூனிக் (München) |
| பரப்பளவு: | 70,553 கிமீ² |
| மக்கள்தொகை: | 12.401.000 (08/2003) |
| மக்கள்தொகை அடர்த்தி: | 164 நபர்கள்/கிமீ² |
| வலைத்தளம்: | bayern.de |
| ISO 3166-2: | DE-BY |
| அரசியல் | |
| Minister-president: | Horst Seehofer (CSU) |
| ஆளும் கட்சி: | CSU, FDP |
| வரைபடம் | |
பவேரியா (Bavaria) ஜெர்மனியின் தென்கோடியில் அமைந்துள்ள 16 ஜெர்மன் மாநிலங்களுள் ஒன்று. இதுவே நாட்டின் மிகப்பெரிய மாநிலமும் ஆகும். பவேரியாவின் தலைநகரம் மியூனிக் ஆகும். நியூரம்பெர்க் இம்மாநிலத்தில் உள்ள மற்றொரு பெரிய நகரம்.