இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இடாய்ச்சுலாந்து மொத்தம் 16 மாநிலங்களைக் கொண்டது
பட்டியல் [தொகு]
| தமிழில் | இடாய்ச்சு மொழியில் | |||
|---|---|---|---|---|
| இடாய்ச்சுலாந்தின் மாநிலங்கள் | தலைநகரம் | Bundesland | Hauptstadt | |
| 1 | பாடன் - வியுர்டெம்பேர்க் | இசுடுட்கார்ட் | Baden-Württemberg | Stuttgart |
| 2 | பாயெர்ன் | மியுன்சென் | (Freistaat) Bayern | München |
| 3 | பெர்லின் | - | Berlin | - |
| 4 | பிரண்டென்பேர்க் | பொட்ஃசுடம் | Brandenburg | Potsdam |
| 5 | பிரேமன் | பிரேமன் | (Freie Hansestadt) Bremen | Bremen |
| 6 | ஆம்பேர்க் | - | (Freie und Hansestadt) Hamburg | - |
| 7 | ஃகென்சன் | வீசுபாடன் | Hessen | Wiesbaden |
| 8 | மெக்லென்பேர்க் - ஃவொர்ப்போமெர்ன் | சுவேரீன் | Mecklenburg-Vorpommern | Schwerin |
| 9 | நீடர்சாழ்சென் | ஆனோவர் | Niedersachsen | Hannover |
| 10 | நோர்டுஃகைன் - வெசிட்டுஃவாலென் | டியூசல்சல்டோர்ஃவு | Nordrhein-Westfalen | Düsseldorf |
| 11 | ரைன்லண்ட் - இப்ஃவால்சு | மைன்ஸ் | Rheinland-Pfalz | Mainz |
| 12 | சார்லாந்து | சார்புரூக்கன் | Saarland | Saarbrücken |
| 13 | சாழ்சென் | டிரெசிடன் | (Freistaat) Sachsen | Dresden |
| 14 | சாழ்சென்-அன்ஃகால்ட் | மாகுடெபேர்க் | Sachsen-Anhalt | Magdeburg |
| 15 | சிழ்லேசுவிக் - ஃகோல்சிட்டைன் | கீல் | Schleswig-Holstein | Kiel |
| 16 | ரூரிங்கென் | எர்ஃவூர்ட் | (Freistaat) Thüringen | Erfurt |