நியூரம்பெர்க்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நியூரம்பெர்கின் கைசர்பர்க் பகுதி

நியூரம்பெர்க் (ஜெர்மன் மொழி: Nürnberg) செர்மனி நாட்டின் பவேரியா மாநிலத்தில் உள்ள ஒரு நகரம். இது பெக்னிட்சு ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இந்நகர் பண்டைக்காலத்தின் பெரிய வணிகப்பாதைகளுள் ஒன்றின் அருகில் இருந்ததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது. செர்மனியின் முதல் தொடர்வண்டிச் சேவை இவ்வூருக்கும் புர்த் என்ற ஊருக்கும் இடையில் அமைக்கப்பட்டது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நியூரம்பெர்க்&oldid=1350959" இருந்து மீள்விக்கப்பட்டது