பலூகா (திமிங்கிலம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பலூகா Beluga |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
![]() சராசரி மனிதனுடன் உருவ அளவு ஒப்பீடு
|
||||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Delphinapterus leucas (Pallas, 1776) |
||||||||||||||||
| பலூகாவின் பரவல் | ||||||||||||||||
பலூகா அல்லது வெள்ளைத் திமிங்கிலம்,வெண்திமிங்கலம் வடதுருவப் பகுதிக் கடலில் மட்டும் வாழும் ஒரு வகை பாலூட்டி.
[தொகு] விவரம்
இந்தச் சிறிய வகை திமிங்கிலம் 5 மீட்டர் (16 அடி) நீளம் வரை வளரக்கூடியது. அனைத்து வகையான கடல் பன்றிகளை (டால்பின்) விடப் பெரியதாகவும் (மிகப்பெரிய டால்பின் வகைகளை அல்ல), அனைத்து வகையான பற்கொள் கொண்ட திமிங்கிலங்களை விட சிறியதாக தோற்றம் கொண்டது. பெண்பால் வகையை விட ஆண்வகைகள் பெரியதாக வளரும். ஆண் வெள்ளைத் திமிங்கிலங்கள் 1,360 கிலோ வரையும் பெண் 900 கிலோ வரை எடை கொண்டது.
பிறந்த உடன் 1.5 மீட்டர்(5 அடி) நீளமும் 80 கிலோ எடையும் இருக்கும். பொதுவாக பிறக்கும்போது சாம்பல் நிறத்தில் இருக்கும்.
[தொகு] படக்கோவை
-
நீந்திக் கொண்டிருக்கும் பலூகா தாயும் சேயும்
பிழை காட்டு: <ref> tags exist, but no <references/> tag was found
