பேராமை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பேராமை
LeatherbackTurtle.jpg
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு Sauropsida
வரிசை: Testudines
துணைவரிசை: Cryptodira
பெருங்குடும்பம்: Chelonioidea
குடும்பம்: Dermochelyidae
பேரினம்: Dermochelys
Blainville, 1816[2]
இனம்: D. coriacea
இருசொற்பெயர்
Dermochelys coriacea
(Vandelli, 1761)[1]
வேறு பெயர்கள்
  • Testudo coriacea Vandellius, 1761
  • Testudo coriaceous Pennant, 1769 (ex errore)
  • Testudo arcuata Catesby, 1771
  • Testudo lyra Lacépède, 1788
  • Testudo marina Wilhelm, 1794
  • Testudo tuberculata Pennant, 1801
  • Chelone coriacea Brongniart, 1805
  • Chelonia coriacea Oppel, 1811
  • Testudo lutaria Rafinesque, 1814
  • Dermochelys coriacea Blainville, 1816
  • Sphargis mercurialis Merrem, 1820
  • Coriudo coriacea Fleming, 1822
  • Scytina coriacea Wagler, 1828
  • Dermochelis atlantica LeSueur, 1829 (nomen nudum)
  • Sphargis coriacea Gray, 1829
  • Sphargis tuberculata Gravenhorst, 1829
  • Dermatochelys coriacea Wagler, 1830
  • Chelyra coriacca Rafinesque, 1832 (ex errore)
  • Dermatochelys porcata Wagler, 1833
  • Testudo coriacea marina Ranzano, 1834
  • Dermochelys atlantica Duméril & Bibron, 1835
  • Dermatochelys atlantica Fitzinger, 1835
  • Dermochelydis tuberculata Alessandrini, 1838
  • Sphargis coriacea var. schlegelii Garman, 1884
  • Dermatochaelis coriacea Oliveira, 1896
  • Sphargis angusta Philippi, 1899
  • Dermochelys schlegelii Stejneger, 1907
  • Dermatochelys angusta Quijada, 1916
  • Dermochelys coriacea coriacea Gruvel, 1926
  • Dendrochelys (Sphargis) coriacea Pierantoni, 1934
  • Dermochelys coriacea schlegeli Mertens, Müller & Rust, 1934 (ex errore)
  • Chelyra coriacea Bourret, 1941
  • Seytina coriacea Bourret, 1941
  • Sphargis schlegelii Bourret, 1941
  • Dermochelys coriacea schlegelii Carr, 1952
  • Dermochelys coriacea schlegelli Caldwell, 1962 (ex errore)
  • Dermochelys schlegeli Barker, 1964
  • Dermochelys coricea Das, 1985 (ex errore)

பேராமை அல்லது ஏழுவரி ஆமை (Leather back turtle or Luth) எனவும் அழைக்கப்படும் இந்த ஆமையின் அறிவியல் பெயர் "Dermochelys Coriacea" ஆகும். இது கடல் ஆமைகளின் வகைகளுள் ஒன்றாகும். உலகத்திலேயே மிகவும் பெரிய கடல் ஆமை இதுதான்.[3] ஏறத்தாழ இரண்டு மீட்டர்வரை நீளமும் 500 கிலோவரை எடையும் இருக்கும். இதன் மிக மென்மையான மேல் ஓடு சாம்பல் நிறம் கலந்த தவிட்டு வண்ணத்தில் வெண் புள்ளிகளுடன் இருக்கும்.[4][5] மழைக் காலத்தில் இது கரைக்கு வந்து, ஒரு மீட்டர் ஆழத்தில் குழி தோண்டி முட்டைகள் இடும். ஒரு முறையில் 80 லிருந்து 85 முட்டைகள் வரை இடும். இவ்வகை ஆமைகளை, இவற்றின் முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும் மனிதர்கள் வேட்டையாடி வருகிறார்கள்.

உசாத்துணை[தொகு]

குறிப்புகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 வார்ப்புரு:Harnvb
  2. வார்ப்புரு:Harnvb
  3. "WWF - Leatherback turtle". Marine Turtles. World Wide Fund for Nature (WWF) (16 February 2007). பார்த்த நாள் 9 September 2007.
  4. "Species Fact Sheet: Leatherback Sea Turtle". Caribbean Conservation Corporation & Sea Turtle Survival League. Caribbean Conservation Corporation (29 December 2005). பார்த்த நாள் 6 September 2007.
  5. Fontanes, F. (2003). "ADW: Dermochelys coriacea: Information". Animal Diversity Web. University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் 17 September 2007.

வெளியிணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பேராமை&oldid=1383527" இருந்து மீள்விக்கப்பட்டது