வெள்ளைச் சுறா
| Great white shark புதைப்படிவ காலம்: 16–0 Ma[1] Miocene to Recent |
||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||||
|
||||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||||
| Carcharodon carcharias (லின்னேயஸ், 1758) |
||||||||||||||||
| Global range highlighted in blue | ||||||||||||||||
வெள்ளைச் சுறா (The great white shark) கடல் வாழ் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த மீன் ஆகும். என்று அழைக்கப்படும் சார்க் மீன் கடல் உயிரினங்களிலேயே மனிதர்களை அதிகம் அச்சுறுத்தக் கூடியவை ஆகும். இதன் அறிவியல் பெயர் Carcharodon carcharias என்பது. இவற்றைக் கண்டு மனிதர்கள் அஞ்சக் காரணம் இவற்றின் இராட்சதத் தோற்றமாகும். இவை 12 முதல் 21 அடி நீளம் வரை இருக்கும். இவை ஆண்டுக்கு 25 முதல் 30 செ. மீ. வரை வளர்கின்றன.
பொருளடக்கம் |
உடலமைப்பு [தொகு]
இவற்றின் முதுகுப் பகுதி வெளிறிய சாம்பல் நிறத்திலும், வயிற்றுப் பகுதி வெள்ளை நிறத்திலும் காணப்படும். முதுகில் ஒன்று, இரண்டு பக்கங்களிலும் தலா ஒன்று என மொத்தம் மூன்று துடுப்புப் பகுதிகள் அமைந்திருக்கின்றன. இவற்றிற்கு சுமார் மூவாயிரம் பற்கள் உள்ளன. அவை இரண்டு வரிசைகளாக அமைந்துள்ளன. பெரிய வெள்ளைச் சுறாக்கள் தங்கள் இரையைப் பிடித்து, கடித்து, மென்று உண்பதற்கு இவை உதவுகின்றன. முன் வரிசைப்பல் உடைய நேர்ந்தாலோ அல்லது விழுந்து விட்டாலோ பின் வரிசைப் பல் அந்த இடத்திற்கு நகர்ந்து விடுகிறது.
இணப்பெருக்கம் [தொகு]
தனது ஒன்பதாவது வயதில் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. ஒரு பெரிய பெண் வெள்ளை சார்க்கானது தனது ஆயுளில் மொத்தம் இரண்டு முறை மட்டுமே குட்டி போடுகின்றன. கடலில் 3 அடி முதல் 1280 மீட்டர் ஆழம் வரை இவை குட்டிக்கரணம் அடித்தப்படியே சுற்றித்திரிகின்றன.
காணப்படும் இடங்கள் [தொகு]
அனைத்து கடல் சீதோஷ்ண நிலைகளிலும் வாழும் தன்மையுடைய இவை அமெரிக்காவின் கலிபோர்னியா முதல் அலாஸ்கா வரையிலும், கிழக்கு அமெரிக்க கடற்கரைகளிலும், அனைத்து வளைகுடா பகுதிகளிலும், ஹவாய், தென் அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான், சீனா முதல் ரஷ்யா வரையிலான கடல் பகுதிகளிலும் காணப்படுகின்றன.