கல் மீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Synanceia
type species Synanceia verrucosa, 1801 illustration
type species Synanceia verrucosa, 1801 illustration
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு Actinopterygii
வரிசை: Scorpaeniformes
குடும்பம்: Synanceiidae
பேரினம்: Synanceia
Bloch and Schneider 1801

'கல் மீன் எதிரியின் பார்வையிலிருந்து தப்பிப்பதற்காக தரைமட்டத்தில் வாழும். இவை பெரும்பாலும் கண்ணுக்குத் தெரியாது. மிகவும் சோம்பேறி மீன். அசைவற்று அப்படியே கல் மாதிரி இருப்பதால் இப்பெயர் வந்தது. இந்தக் கல் மீன் மிகவும் சாந்தமானது. ஆனால் இது கல் மாதிரி இருப்பதால் அடையாளம் தெரியாமல் யாராவது இதை சீண்டிவிட்டால் நைசாக தன் முதுகுப்புற முள்ளை அப்படியே விரிக்கும். இந்த முள் நம் உடலில் குத்தும் போது விஷத்தை உடலில் பாய்ச்சிவிடும். விஷம் உடலில் ஏறியதும் பொறுக்க முடியாத வலி ஏற்பட்டு பயங்கரமாக கத்துவர். வாயில் நுரைத் தள்ளும். பனிரெண்டு மணி நேரம் இந்த வலி நீடிக்கும். தூக்க மருந்து வலி நிவாரண மருந்து எது கொடுத்தாலும் பலன் இருக்காது. கடித்த இடம் பயங்கரமாக வீங்கிவிடும். கடிபட்டவர் நிச்சயமாக இறந்துவிடுவார்.

அருங்காட்சியகத்தில்
"http://ta.wikipedia.org/w/index.php?title=கல்_மீன்&oldid=1100076" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்