தேங்காய் நண்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Coconut crab
Birgus latro climbing.jpg
காப்பு நிலை
தரவு போதாது (IUCN)
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
Animalia
தொகுதி: Arthropoda
துணைத்தொகுதி: Crustacea
வகுப்பு Malacostraca
பெருவரிசை: Eucarida
வரிசை: Decapoda
துணைவரிசை: Pleocyemata
உள்வரிசை: Anomura
பெருங்குடும்பம்: Paguroidea
குடும்பம்: Coenobitidae
பேரினம்: Birgus
இனம்: B. latro
இருசொற்பெயர்
Birgus latro
Linnaeus, 1767
Coconut crabs occur on most coasts in the blue area
வேறு பெயர்கள்

Burgus latro (lapsus)[verification needed]

தேங்காய் நண்டு என்பது உலகின் இன்று வாழும் மிகப் பெரிய கணுக்காலி உயிரினம் ஆகும். இந்நண்டுகள் 10 கால்களையும் மற்றும் ஓட்டினாலான உடலமைப்பையும் கொண்டது. இவை சுமார் 40 செமீ நீளமும், 4.1 கிகி நிறையும் உடையவை. இவை மரங்களின்மீது, குறிப்பாக தென்னை மரங்களின்மீது ஏற வல்லவை. இந்த நண்டினங்கள் இந்தியப்பெருங்கடல் மற்றும் பசிபிக் பெருங்கடலுக்குட்பட்ட தீவுகளில் மட்டும் காணப்படுகின்றன‌.

போறா போறா தீவுகளில் தேங்காய் நண்டுகள்
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்