பறவைகள் பட்டியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பட்டியல்கள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
அ | ஆ | இ | ஈ | உ | ஊ | எ | ஏ | ஐ | ஒ | ஓ | ஃ
க | ங | ச | ஞ | ட | ண | த | ந |ப | ம | ய | ர | ல | வ | ழ | ள | ற | ன
அ[தொகு]
ஆ[தொகு]
இ[தொகு]
உ[தொகு]
ஊ[தொகு]
- ஊர்க்குருவி (House Sparrow)
எ[தொகு]
க[தொகு]
- கபில மார்புப் பூங்குயில்
- கபில வயிற்றுப் பூங்குயில்
- கருவயிற்றுப் பூங்குயில்
- கழுகு
- கறுப்பு அன்னம்
- காகம்
- காட்டுக்கோழி
- காடை
- கிளி
- கிவி
- குருட்டுக் கொக்கு (Ardeola grayii)[2]
- குருவி
- குயில்
- கூழைக்கடா
- கொக்கு
- கொண்டைக்குருவி (Bulbul)[3]
- கொண்டைப் பூங்குயில்
- கோழி
- கருவாலி(கெளதாரி)
ச[தொகு]
- சருகுக் கோழி
- சாம்பல் நாரை (Ardea cinerea) [2]
- சிட்டுக் குருவி
- சிறுகீற்றுப் பூங்குயில்
- செஞ்சொண்டுப் பூங்குயில்
- செதிலிறகுப் பூங்குயில்
- செம்பகம்
- செம்பருந்து
- செம்முகப் பூங்குயில்
- செந்நாரை (Ardea purpurea)[2]
- செங்கால் நாரை
- செம்பகம்
ம[தொகு]
- மஞ்சட் சொண்டுப் பூங்குயில்
- மயில்
- மரக்கொத்தி
- முக்குளிப்பான் (Tachybaptus ruficollis)[2]
- மைனா
- மீன்கொத்தி
ப[தொகு]
- பசுஞ் சொண்டுப் பூங்குயில்
- பருந்து
- பாம்புத்தாரா (Anhinga melanogaster) [2]
- புறா
- பூங்குருவி (thrush)[3]
- பூநாரை
வ[தொகு]
ந[தொகு]
- நாரை
- நீர்க்காகம்(Phalacrocorax fuscicollis)[2]
- நீல முகப் பூங்குயில்
- நெற்குருவி
த[தொகு]
குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]
- ↑ http://ibc.lynxeds.com/family/hawks-eagles-accipitridae
- ↑ 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 http://www.bnhsenvis.nic.in/pdf/vol%203%20(1).pdf
- ↑ 3.0 3.1 சு. தியடோர் பாசுகரன் (2006). இன்னும் பிறக்காத தலைமுறைக்காக. சென்னை: உயிர்மை பதிப்பகம். pp. 68. ISBN 81-89912-01-1.