ஈமியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஈமியூ
புதைப்படிவ காலம்: Paleocene–present
Paleocene – present
Captive Emu in Germany
Captive Emu in Germany
Wild in Australia
Wild in Australia
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: பறக்காத பறவை
குடும்பம்: Casuariidae
பேரினம்: Dromaius
இனம்: D. novaehollandiae
இருசொற்பெயர்
Dromaius novaehollandiae
(லேத்தம், 1790)[2]
இளஞ்சிவப்பில் காட்டப்பட்டிருக்கும் பகுதியில் ஈமியூக்கள் உள்ளன.
சிற்றினம்

D. novaehollandiae novaehollandiae (லேத்தம், 1790)[3]
D. novaehollandiae woodwardi
D. novaehollandiae rothschildi
D. novaehollandiae diemenensis
(Le Souef, 1907)[3]
தாஸ்மானிய ஈமியூ

வேறு பெயர்கள்

Dromiceius novaehollandiae

ஈமியூ அல்லது ஈம்யூ (Emu) (தமிழக வழக்கு: ஈமு) ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய பறவையாகும். உயிர்வாழும் பறவையினங்களில் தீக்கோழிக்கு அடுத்ததாகப் பெரிய பறக்காத பறவை இதுவாகும். இது ஏறத்தாழ இரண்டு மீட்டர் உயரமும், சுமார் 45 கிலோகிராம் எடையும் கொண்ட பறவையாக வளரக் கூடியது. உடல் சாம்பல் நிறமானது. ஆஸ்திரேலியாவில் பரவலாகக் காணப்படுகிறது. வேகமாக செல்லக் கூடியது. மணிக்கு 50 கி.மீ. வேகத்தில் இதனால் ஓட முடியும். பல்வகையான தாவரங்களையும் பூச்சிகளையும் உண்ணும் ஈமியூ, உணவுக்காக நீண்ட தொலைவு செல்லக் கூடியது.

மேற்கோள்கள்[தொகு]

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; IUCN என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. Davies, S.J.J.F. (2003). "Emus". Grzimek's Animal Life Encyclopedia (2) 8 Birds I Tinamous and Ratites to Hoatzins. Ed. Hutchins, Michael. Farmington Hills, MI: Gale Group. 83–87. ISBN 0-7876-5784-0. 
  3. 3.0 3.1 Brands, Sheila (14 August 2008). "Systema Naturae 2000 / Classification, Dromaius novaehollandiae". Project: The Taxonomicon. பார்த்த நாள் 4 February 2009.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஈமியூ&oldid=1739758" இருந்து மீள்விக்கப்பட்டது