பிணந்தின்னிக் கழுகு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிணந்தின்னிக் கழுகு Vulture |
||||||
|---|---|---|---|---|---|---|
| உயிரியல் வகைப்பாடு | ||||||
|
||||||
| குடும்பம் | ||||||
|
Accipitridae, (Aegypiinae) |
பிணந்தின்னிக் கழுகு அல்லது மாடுபிடுங்கி (Vulture) என்பது இரு வகை குழுக்களைச் சேர்ந்த குவிபரிணாம தோட்டி விலங்குப் பறவைகளாகும். அவை கலிபோர்னியாவில் நன்கு அறியப்பட்ட புதிய உலக பிணந்தின்னிக் கழுகுகள் மற்றும் ஆப்பிரிக்கா சமவெளிகளில் இறந்த விலங்குகளிடையே காணப்படும் பழைய உலக பிணந்தின்னிக் கழுகுகள் என்பனவாகும்.
வெளியிணைப்புக்கள்[தொகு]
| விக்கி ஊடக நடுவத்தில் பிணந்தின்னிக் கழுகுகள் தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
- Vulture videos on the Internet Bird Collection
- Ventana Wildlife Society
- Vulture observatory in Spain
- A Vulture Restaurant