கானாங்கோழி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கானாங்கோழி
புதைப்படிவ காலம்: Early Eocene–Recent
Gallinula tenebrosa
Gallinula tenebrosa
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
துணைவகுப்பு: Neornithes
உள்வகுப்பு: Neognathae
பெருவரிசை: Neoaves
வரிசை: Gruiformes
துணைவரிசை: Ralli
குடும்பம்: கானாங்கோழி
Vigors, 1825
இனம்

40 வாழ்கின்றன

கானாங்கோழி அல்லது கூவாங்கோழி (rails, Rallidae) என்பது பெரியளவில் உலகெங்கிலும் பரந்து வாழும் சிறிய மற்றும் நடுத்தர அளவு பறவையாகும். இக்குடும்ப பறவைகள் உயிரியற் பல்வகைமை உடையதும் சில வகை (crakes, coots, gallinules) கானாங்கோழிகளைக் கொண்டதும் ஆகும். பல இனங்கள் ஈரளிப்பான பகுதிகளில் வாழ்பவையும், பாலைவனங்கள், பனி படராத இடங்கள் தவிர்த்து தரையினை வாழ்விடமாகக் கொண்டவையும் ஆகும். கானாங்கோழிகள் அன்டார்டிக்கா தவிர்ந்த ஏனைய கண்டங்களில் காணப்படுகின்றன. இவற்றில் பல தீவு இனங்களாக உள்ளன. பல பறவைகள் சதுப்பு நிலங்களிலும் அடர்த்தியான காடுகளையும் வாழ்விடமாகக் கொண்டன. இவை நெருக்கமான தாவர அமைப்பை விரும்புவனவாகும்.[1]

அடிக்குறிப்பு[தொகு]

  1. Horsfall & Robinson (2003): pp. 206–207

உசாத்துணை[தொகு]

  • Ballmann, Peter (1969): Les Oiseaux miocènes de la Grive-Saint-Alban (Isère) [The Miocene birds of Grive-Saint-Alban (Isère)]. Geobios 2: 157-204. [French with English abstract] எஆசு:10.1016/S0016-6995(69)80005-7 (HTML abstract)

"http://ta.wikipedia.org/w/index.php?title=கானாங்கோழி&oldid=1662569" இருந்து மீள்விக்கப்பட்டது