கொண்டலாத்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கொண்டலாத்தி | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Upupa epops லின்னேயஸ், 1758 |
||||||||||||||
| Approximate range. nesting resident (all year) wintering |
||||||||||||||
கொண்டலாத்தி (Upupa epops) ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் காணப்படும் வண்ணமிகு பறவை. இதன் கிரீடம் போன்ற இறகுத்தலை இதனை எளிதில் அடையாளம் காட்டும். பழுப்பு நிற உடலும் பளிச்சென்ற கருப்பு-வெள்ளை இறகுகளும் கீழ்நோக்கி வளைந்த அலகும் கொண்டது இப்பறவை.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Birdlife International (2008). "[[[:வார்ப்புரு:IUCNlink]] Upupa epops]". பார்த்த நாள் 10 Feb 2009.