இரட்டைவால் குருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இரட்டைவால் குருவி
Juvenile bird in Calcutta with some brown and white feathers. Note the white rictal spot at the base of the beak.
Juvenile bird in Calcutta with some brown and white feathers. Note the white rictal spot at the base of the beak.
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Dicruridae
பேரினம்: Dicrurus
இனம்: D. macrocercus
இருசொற்பெயர்
Dicrurus macrocercus
(Vieillot, 1817)
Approximate distribution of the Black Drongo
Subspecies

D. m. macrocercus (Vieillot, 1817)[2]
D. m. albirictus (Hodgson, 1836)[3]
D. m. minor Blyth, 1850[4]
D. m. cathoecus Swinhoe, 1871[5]
D. m. thai Kloss, 1921[6]
D. m. javanus Kloss, 1921[6]
D. m. harterti Baker, 1918[7]

வேறு பெயர்கள்

Buchanga atra
Bhuchanga albirictus[8]

இரட்டைவால் குருவி அல்லது கரிக்குருவி (Black Drongo, Dicrurus macrocercus) என்பது ஆசியக் கண்டத்தைத் தாயகமாகக் கொண்ட ஒரு சிறு பாடும் பறவை. இப்பறவை கரிச்சான், காரி, கருவாட்டு வாலி என்றும் அழைக்கப்படும். திவ்யப் பிரபந்தங்களில் வழங்கப்படும் ஆனைச்சாத்தன் என்ற பெயரும் இப்பறவையைக் குறிப்பதே என மா. கிருட்டிணன் குறிப்பிட்டுள்ளார்[9]. இது தெற்காசியாவின் பெரும்பாலான பகுதிகளில் அதாவது தென் மேற்கில் ஈரான் தொடங்கி இந்தியா, இலங்கையிலும் கிழக்கில் சீனா, இந்தோனேசியா வரையிலும் காணப்படுகின்றது.

இப்பறவை முழுவதும் கருப்பு நிறத்திலும் வால் பகுதி நுனியில் இரண்டாகப் பிரிந்தும் இருக்கும். வாலின் நீளம் ஏறத்தாழ 28 செ.மீ இருக்கும். பூச்சிகளை இரையாகக் கொள்ளும் இப்பறவை பொதுவாக திறந்தவெளியான வேளாண்மை நிலங்களிலும் அடர்த்தியற்ற காடுகளிலும்வசிக்கறது. இவை பயமற்ற பறவைகளாகும். இது தனது கூட்டின் எல்லைக்குள் வரும் தன்னை விடப்பெரிய பறவைகளைக் கூட இப்பறவை தாக்கும் குணம் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2008). Dicrurus macrocercus. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 2 March 2009.
  2. Vieillot, Louis Jean Pierre (1817). Nouveau Dictionnaire d'Histoire Naturelle Appliquée aux Arts 9: 588. 
  3. Hodgson, Brian Houghton (1836). The India Review and Journal of Foreign Science and the Arts 1 (8): 326. 
  4. Blyth, Edward (1850). The Journal of the Asiatic Society of Bengal 19: 255. 
  5. Swinhoe, Robert (1871). Proceedings of the Scientific Meetings of the Zoological Society of London for the Year 2: 377. 
  6. 6.0 6.1 Kloss, Cecil Boden (1921). Journal of the Federated Malay States Museums. 10 pt. 3: 208. 
  7. Baker, Edward Charles Stuart (1918). "Some Notes on the Dicruridae". Novitates Zoologicae 25: 299. http://biodiversitylibrary.org/page/3857129. 
  8. Neave, Sheffield A., ed (1939). Nomenclator Zoologicus; a List of the Names of Genera and Subgenera in Zoology from the Tenth Edition of Linnaeus, 1758, to the End of 1935 (with supplements). Volume 1. Zoological Society of London, London. p. 425. http://www.ubio.org/NZ/detail.php?uid=24210&d=1. 
  9. பக்கம் 34, பறவைகளும் வேடந்தாங்கலும், மா. கிருட்டிணன், தொகுப்பாசிரியர்: பெருமாள் முருகன், காலச்சுவடு பதிப்பகம்

வெளி இணைப்புகள்[தொகு]

Wikispecies-logo.svg
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"http://ta.wikipedia.org/w/index.php?title=இரட்டைவால்_குருவி&oldid=1552708" இருந்து மீள்விக்கப்பட்டது