உண்ணிக்கொக்கு
| உண்ணிக்கொக்கு | ||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Breeding adult of nominate subspecies
|
||||||||||||||
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Bubulcus ibis (லின்னேயசு, 1758) |
||||||||||||||
| Subspecies | ||||||||||||||
|
B. i. ibis (Linnaeus, 1758) |
||||||||||||||
| வேறு பெயர்கள் | ||||||||||||||
|
Ardea ibis Linnaeus, 1758 |
மாட்டுக்கொக்கு என்றும் அழைக்கப்படும் இந்தப்பறவை மேய்ச்சல் புல்வெளிகளிலும் நெல்வயல்களிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் அதிகளவில் காணப்படும் ஒரு கொக்கு ஆகும். சிறு வெண்கொக்கை ஒத்த உடலமைப்பு கொண்டது இது; தடித்த, அளவில் சற்று சிறிய, மஞ்சள் நிற அலகும் இனப்பெருக்க காலங்களில் சிறகுத்தொகுதிகளில் ஏற்படும் நிற மாற்றங்களும் இதனை சிறு வெண்கொக்கிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுகின்றன.[2]
பொருளடக்கம் |
உணவு / உண்ணும் முறை [தொகு]
இது பெரும்பாலும் பூச்சிகளையே உண்ணும்; மாடுகளை அண்டிச்செல்லும் இவை மாடுகள் நடக்கும் போது கிளறிவிடப்படும் வெட்டுக்கிளிகள், தத்துக்கிளிகள் போன்றவை பறக்கும் போது கொத்தித் தின்னும்.
குறிப்புகள் [தொகு]
-
- Common Birds -- Salim Ali & Laeeq Futehally.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ BirdLife International (2008). Bubulcus ibis. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 05 November 2008. Database entry includes justification for why this species is of least concern
- ↑ Common Birds -- Salim Ali & Laeeq Futehally. p. 30