ஊர்வன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஊர்வன பட்டியல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
|
பட்டியல்கள் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஊர்வன (Reptile) என்பவை முதுகெலும்பி வகையைச் சேர்ந்த விலங்குகள் ஆகும். இவை குளிர் இரத்தம் கொண்டவை. இவை முட்டையிட்டுக் குஞ்சு பொரிப்பவை. தங்கள் வயிற்றைப் பயன்படுத்தி தரையில் ஊர்ந்து செல்பவை. பெரும்பாலானவை கால்களைக் கொண்டுள்ளன. ஆனால் பாம்புகள் கால்கள் அற்றவை.
[தொகு] ஊர்வனவற்றின் பட்டியல்
[தொகு] உயிரியல் வகைப்பாடு
கீழ்க்காணும் இனக்கிளை வரைபடம் ஊர்வனப்பிரிவின் கீழ் வரும் இனங்களின் மரபியல் தொடர்பைக் காட்டுகிறது. 1996-ல் அலாரினும் காத்தியரும் வெளியிட்ட உயிரியற் வகைப்பாட்டைப் பற்றி வரையப்பட்டது இது.[1]
| சினைச்சவ்வுடையன (Amniota) |
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Laurin, M. and Gauthier, J.A. (1996). "Amniota. Mammals, reptiles (turtles, lizards, Sphenodon, crocodiles, birds) and their extinct relatives." Version 1 January 1996. http://tolweb.org/Amniota/14990/1996.01.01 in The Tree of Life Web Project, http://tolweb.org/