பயனர் பேச்சு:Senthilvel32

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வாருங்கள், Senthilvel32! உங்களை வரவேற்கிறோம்.

வாருங்கள் Senthilvel32, உங்களை வரவேற்கிறோம்!
வாருங்கள் Senthilvel32, உங்களை வரவேற்கிறோம்!

விக்கிப்பீடியாவிற்கு உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறோம். விக்கிப்பீடியாவைப் பற்றி அறிந்து கொள்ள புதுப் பயனர் பக்கத்தைப் பாருங்கள். தமிழ் விக்கிப்பீடியா பற்றிய உங்கள் பொதுவான கருத்துக்களை இங்கு தெரிவிக்கவும். ஏதேனும் உதவி தேவையெனில் ஒத்தாசைப் பக்கத்தில் கேளுங்கள். நீங்கள் கட்டுரை எழுதிப் பயிற்சி செய்ய விரும்பினால், தயவு செய்து மணல்தொட்டியைப் பயன்படுத்துங்கள்.

விக்கிப்பீடியாவிற்குப் பங்களிப்பது பற்றி மேலும் அறிந்து கொள்ள, தயவு செய்து பின் வரும் பக்கங்களை ஒருமுறை பார்க்கவும்:

__________________________________________________________________________________________________________________

கையொப்பம் இட இந்தப் பொத்தானை அமுக்கவும்


தாங்கள் தமிழ் விக்கிப்பீடியாவின் பேச்சுப் பக்கங்களிலும், கலந்துரையாடல்களிலும் கலந்து கொள்ளும் போது தங்கள் கையொப்பத்தை இட ~~~~ என்ற குறியீட்டைப் பயன்படுத்துங்கள் அல்லது தொகுப்புப் பக்கத்தில் உள்ள பொத்தான்களில் (படத்தில் சிகப்பு நிற அம்புக் குறியிட்டுக் காட்டப்பட்டுள்ள) சரியான பொத்தானைச் சொடுக்கவும். __________________________________________________________________________________________________________________

  • தங்களைப் பற்றிய தகவல்களை தங்கள் பயனர் பக்கத்தில் தந்தால், தங்களைப் பற்றி அறிந்து கொள்ள இயலும். மேலும், விக்கிப்பீடியா தங்களுக்கு முதன் முதலில் எப்படி அறிமுகம் ஆனது என்று தெரிவித்தால், தமிழ் விக்கிப்பீடியாவிற்கு மேலும் பல புதுப்பயனர்களைக் கொண்டு வர உதவியாக இருக்கும். மேலும் கட்டுரைப் பக்கங்களில் தங்கள் தொடர்ச்சியான பங்களிப்பை எதிர்பார்க்கிறோம். நன்றி.

__________________________________________________________________________________________________________________

  • புதுக்கட்டுரை ஒன்றைத் துவக்க, கட்டுரைக்கான தலைப்பைக் கீழே உள்ள பெட்டியில் இட்டு அதற்குக் கீழே உள்ள பொத்தானைச் சொடுக்குங்கள்.

--தேனி.எம்.சுப்பிரமணி. 00:46, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

வணக்கம், கட்டுரைகள் தமிழ்த் தலைப்பிலேயே இருக்க வேண்டும். ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை. நீங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் தலைப்பிட்டு ஒரே கட்டுரையை இரு தடவைகள் எழுதியுள்ளீர்கள். எனவே ஆங்கிலத் தலைப்புக் கட்டுரைகளை நீக்கியுள்ளேன். தொடர்ந்து பங்களியுங்கள். நன்றி.--Kanags \உரையாடுக 02:17, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

machine translation[தொகு]

நீங்கள் கட்டுரைகளை உருவாக்க கூகுள் மொழிபெயர்ப்புப் பொறியினை பயன்படுத்துகிறீர்களா?. த. விக்கியில் பொதுவாக எந்திர மொழிபெயர்ப்பை ஏற்றுக் கொள்வதில்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள். ஏனெனில் கூகுள்/விக்கிபாஷா பொறிகள் இன்னும் பீட்டா முறை மென்பொருட்கள் அளவுக்குக் கூட செம்மைப்பட வில்லை. அவற்றில் பல பெரிய குறைபாடுகள் உள்ளன. எனவே அப்பொறிகளை பயன்படுத்துவதை தவிக்கவும். அவற்றால் உருவாக்கப்படும் கட்டுரைகள் நீக்கப்படலாம். அவ்வாறு பயன்படுத்தவில்லையெனில் இச்செய்தியை கண்டுகொள்ள வேண்டாம்--சோடாபாட்டில் 04:23, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பாராட்டுகள்[தொகு]

நல்ல கட்டுரைகளை உருவாக்கி வருகிறீர்கள் செந்தில்வேல். எனது பாராட்டுகளும் வாழ்த்துகளும். கட்டுரைகளை உருவாக்கும் போது ஏற்கனவே கட்டுரைகள் உள்ளனவா என்று தேடிப் பார்த்துவிட்டு உருவாக்குங்கள். இதனால் இரட்டிப்பு வேலை குறையும். ஆங்கில விக்கி மூல கட்டுரையின் இடது பட்டையில் "languages" என்ற தலைப்பின் கீழ் தமிழ் கட்டுரை உள்ளதா என்று பாருங்கள். அங்கு தமிழ் இருக்குமெனில் ஏற்கனவே தமிழ் விக்கியில் அத்தலைப்பில் கட்டுரை உள்ளதென்பதைக் குறிக்கும். அந்த மூல கட்டுரையை நீங்கள் விரிவாக்கலாம்.

மேலும் மேலே கனக்ஸ் கூறியுள்ள படி ஆங்கிலம்/தமிழ் இரண்டு தலைப்பிலும் கட்டுரை உருவாக்கத் தேவையில்லை. தமிழ்க் கட்டுரையில் தலைப்புக்கு அடுத்து அடைப்பு குறிகளுள் ஆங்கிலத் தலைப்பைக் கொடுத்து விட்டால் ஆங்கிஅல் வார்த்தைகளைக் கொண்டு தேடுபவர்கள் இக்கட்டுரைக்கே வந்து சேர்வார்கள். தொடர்ந்து பங்களியுங்கள், ஏதேனும் ஐயம் இருப்பின் தயங்காமல் கேளுங்கள்.--சோடாபாட்டில் 04:58, 3 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

redirect tags[தொகு]

செந்தில் {{redirect}} tags ஒரே பேரில் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகள் இருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படுபவை. எ.கா. ஆ. விக்கியில் isro என்ற குறுக்கம் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளைக் குறிப்பதால், அவற்றுள் பிரபலாமானவற்றுக்கு மேலே இந்த டேகை இணைத்து இதே பேரில் பிற கட்டுரைகள் உள்ளன என்பதைக் குறிக்கப் பயன்படுத்தப்படுகிறது. த. விக்கியில் பிற கட்டுரைகள் இல்லாத போது, அதனை இணைக்கத் தேவையில்லை.--சோடாபாட்டில் 05:46, 4 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

formula 1 infobox[தொகு]

பார்முலா 1 க்கான தகவல் பெட்டியை உருவாக்கி விட்டேன். வார்ப்புரு:Infobox motorsport championship. பயன்படுத்துவதாயின் பயன்படுத்தலாம்.--சோடாபாட்டில் 19:25, 7 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றாக உள்ளது. இருப்பினும் F1 logo இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன்.

செந்தில்வேல், உங்கள் ஏர் பிரான்ஸ் கட்டுரை இங்கு உள்ளது. ஆங்கிலத்தில் தலைப்பிடுவதில்லை.--Kanags \உரையாடுக 01:29, 10 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி! நான் தமிழில் தலைப்பிட்டபின் தேடலில் ஆங்கிலத்தில் பெயர் அடித்து தேடிப்பார்த்த போது அக்கட்டுரை கிடைக்கவில்லை. அதனால் அடைப்பில் ஆங்கிலப் பெயரையும் சேர்த்து விட்டேன். இனி அவ்வாறு செய்யாமல் தெளிவாக செய்கிறேன். மேலும் வார்ப்புரு சிறப்பாக உள்ளது. -- செந்தில்வேல்
நன்றி செந்தில். உங்கள் செய்திகளின் இறுதியில் கையெழுத்தித்திட டூல் பாரில் ”நேர முத்திரையுடன் கையொப்பம்” என்றொரு பொத்தான் உள்ளது. அதை பயன்படுத்துங்கள்.--சோடாபாட்டில் 06:15, 11 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

பலே![தொகு]

அசத்தும் புதிய பயனர் விருது
--த. விக்கியில் உங்கள் பணி தொடர என் வாழ்த்துகள் --சோடாபாட்டில்உரையாடுக 04:11, 6 சனவரி 2011 (UTC) [பதிலளி]

புகைப்படங்கள்[தொகு]

செந்தில்,

விக்கிப்பீடியாவில் பதிப்புரிமை உள்ள படங்களை பதிவேற்ற முடியாது. எனவே நீங்கள் பதிவேற்றியிருந்த டோனி மாரிசன் படத்தை நீக்கி விட்டு, பதிப்புரிமை விலக்குள்ள ஒரு படத்தை இணைத்துள்ளேன். விக்கிமீடியா காமன்சு தளத்தில் பதிப்புரிமை விலக்குள்ள / முறையான பதிப்புரிமையுள்ள படங்கள் இருக்கும், அவற்றை கட்டுரைகளில் பயனப்டுத்துங்கள்--சோடாபாட்டில்உரையாடுக 08:57, 1 மே 2011 (UTC)[பதிலளி]

Invite to WikiConference India 2011[தொகு]


Hi Senthilvel32,

The First WikiConference India is being organized in Mumbai and will take place on 18-20 November 2011.
You can see our Official website, the Facebook event and our Scholarship form.

But the activities start now with the 100 day long WikiOutreach.

Call for participation is now open, please submit your entries here. (last date for submission is 30 August 2011)

As you are part of Wikimedia India community we invite you to be there for conference and share your experience. Thank you for your contributions.

We look forward to see you at Mumbai on 18-20 November 2011

பதக்கம்[தொகு]

சிறந்த கூட்டுமுயற்சிப் பதக்கம்
குறுங்கட்டுரைகளை விரிவாக்கும் உங்கள் முயற்சிகளைப் பாராட்டி இந்தப் பதக்கத்தை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மணியன் 00:43, 14 அக்டோபர் 2011 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

உங்களுக்குத் தெரியுமா? திட்டம்[தொகு]
















முதற்பக்க கட்டுரை அறிவிப்புத் திட்டம்[தொகு]






நன்றி![தொகு]

செந்தில்வேல் .... வணக்கம்!
நமது தமிழ் விக்கியில் விளையாட்டு குறித்த புதுக்கட்டுரைகளை எழுதவும், ஏற்கனவே இருக்கும் கட்டுரைகளை தொகுக்கவும் போதிய ஆள்பலம் இல்லை; அந்த வெற்றிடத்தை நீங்கள் நன்றாக நிரப்புவதாக நான் உணர்கிறேன். தொடர்ந்து செயல்பட வேண்டுகிறேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 07:50, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

நன்றி! என்னால் இயன்றதை செய்ய முயன்றுவருகிறேன். --Senthilvel32 (பேச்சு) 07:54, 17 சூன் 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

சிறந்த உழைப்பாளர் பதக்கம்
புதிய கட்டுரைகளை உருவாக்குவது கண்டு மகிழ்கிறேன்! உங்கள் பங்களிப்பைப் பாராட்டி இப்பதக்கத்தை வழங்குகிறேன் செந்தில்... பணி சிறக்க வாழ்த்துகள்! :)  சூர்யபிரகாஷ்  உரையாடுக 11:27, 18 சூன் 2012 (UTC)[பதிலளி]

விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது

👍 விருப்பம், வாழ்த்துக்கள் செந்தில் :) -தமிழ்க்குரிசில் (பேச்சு) 10:54, 17 மார்ச் 2013 (UTC)

பாராட்டுகள்[தொகு]

அண்மையில் நீங்கள் இயற்பியல் குறித்து எழுதி வரும் கட்டுரைகள் நன்றாக உள்ளன. தொடர்ந்து எழுதுங்கள். நன்றி.--சிவக்குமார் \பேச்சு 13:09, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]

வாழ்த்துகள் செந்தில்...தூள் கிளப்பறீங்க..தொடருங்கள். --மணியன் (பேச்சு) 14:57, 19 சூன் 2012 (UTC)[பதிலளி]
நன்றி! --Senthilvel32 (பேச்சு) 18:58, 20 சூன் 2012 (UTC)[பதிலளி]

பதக்கம்[தொகு]

உங்களுக்குத் தெரியுமா பங்களிப்புப் பதக்கம்

நீங்கள் ஐந்துக்கும் மேற்ப்பட்ட உங்களுக்குத் தெரியுமா கட்டுரைகளில் பங்களித்ததன் காரணம் பற்றி இப்பதக்கத்தை உங்களுக்கு வழ்ங்குகிறோம். தென்காசி சுப்பிரமணியன் (பேச்சு) 09:06, 11 சூலை 2012 (UTC) விக்கியன்பு மூலம் வழங்கப்பட்டது[பதிலளி]

தொடர் பங்களிப்புக்கு நன்றி

வணக்கம், Senthilvel32!

நீங்கள் சிறப்பு வாய்ந்த தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவர்!

தமிழ் விக்கிப்பீடியாவில் தொடர்ந்து பங்களிப்பதற்கு என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதன் மூலம் மாணவர்கள், ஆசிரியர்கள், பொறியாளர்கள், மருத்துவர்கள், ஆய்வாளர்கள் என்று பலரும் உள்ள தமிழ் விக்கிப்பீடியர் சமூகத்தில் ஒருவராகத் திகழ்கிறீர்கள். உங்கள் தொடர் பங்களிப்புகள் தமிழ் விக்கிப்பீடியாவைப் பயன்படுத்தும் பள்ளிச் சிறுவர்கள் உள்ளிட்ட பலருக்கும் உதவியாக இருக்கிறது.

மக்கள் தொகை அடிப்படையில் தமிழ் உலகளவில் 18வது இடத்தில் இருந்தாலும், விக்கிப்பீடியா கட்டுரைகள் எண்ணிக்கையில் உலகளவில் 60ஆவது இடத்திலேயே உள்ளது. இந்த நிலையை மாற்ற, தமிழில் பல அறிவுச் செல்வங்களைக் கொண்டு வந்து சேர்க்க உங்கள் பங்களிப்புகள் உதவும்.

பின்வரும் வழிகளின் மூலமாக உங்கள் பங்களிப்புகளைத் தொடரலாம்:

இன்னும் சிறப்பாக பங்களிக்க ஏதேனும் உதவி தேவையென்றால், தயங்காமல் என் பேச்சுப் பக்கத்தில் எழுதுங்கள். நன்றி.

--இரவி (பேச்சு) 17:53, 27 பெப்ரவரி 2013 (UTC)

தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்திற்கான அழைப்பு[தொகு]

வணக்கம். தமிழ் விக்கிப்பீடியா பத்தாண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான பண்பாட்டுச் சுற்றுலாவில் நீங்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்புடன் அழைக்கிறேன். தங்கள் வருகையை திட்டப்பக்கத்தில் உறுதிப்படுத்தி விடுங்கள். இது "அழைப்புள்ளவர்களுக்கு மட்டும்" என்ற வகையில் ஏற்பாடு செய்யப்படும் சுற்றுலா. எனவே, உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலியோரை அழைத்து வருவதைத் தவிர்க்கலாம். சுற்றுலாவுக்கு அடுத்த நாள் பயிற்சிப் பட்டறைகள், கொண்டாட்டங்கள் கூடிய இரண்டாம் நாள் நிகழ்வு திறந்த அழைப்பாக ஏற்பாடு செய்கிறோம். இதிலும் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைக்கிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 20:18, 18 செப்டம்பர் 2013 (UTC)

கட்டுரைப் போட்டி[தொகு]

வணக்கம் நண்பரே! தாங்கள் விரும்பினால் கட்டுரைப் போட்டியில் பங்கெடுக்கலாமே!
விக்கிப்பீடியா:2013 தொடர் கட்டுரைப் போட்டி என்ற பக்கத்தில் உள்ள விதிகளைப் படியுங்கள். உங்கள் பெயரை பதிவு செய்யுங்கள். அதிக :கட்டுரைகளை விரிவாக்கினால், பரிசு உங்களுக்கே! அடுத்த எட்டு மாதங்களுக்கு இந்த போட்டி தொடரும். ஒவ்வொரு :மாதமும் வெற்றியாளர் அறிவிக்கப்படுவார். வெற்றி பெற வாழ்த்துகிறேன். நன்றி! --NeechalBOT (பேச்சு) 07:57, 27 அக்டோபர் 2013 (UTC)[பதிலளி]


திரைகடலோடித் திரவியம் தேடு
திரைகடலோடித் திரவியம் தேடு

வணக்கம், Senthilvel32!

  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் குறித்தான கட்டுரைகளை தாங்கள் எழுதுவதற்கும், மேம்படுத்துவதற்கும் என் நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தமிழ் விக்கிப்பீடியாவில் வானியல் தொடர்பான கட்டுரைகளை வளர்த்தெடுக்க ஓர் அரிய திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
  • இத்திட்டத்தில் இணைந்து வானியல் துறையில் பிரகாசிக்க தங்களை அன்புடன் அழைக்கிறேன்.
  • நீங்கள் இத்திட்டத்தை வளர்த்தெடுக்க பெரிதும் உதவுவீரகள் என நம்புகிறேன், ஆகவே இத்திட்டதிற்காக முன்னின்று உழைத்துச் செயற்பட உங்களை வேண்டுகிறேன்.
  • பங்காற்றும் வழிகளைப்பற்றி அறிய இப் பக்கத்தில் உள்ள பங்காற்றும் வழிகளில் உள்ள விடங்களைப் பற்றி வாசித்து பங்களிக்கும் முறைகளைப்பற்றி அறிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் விண்கலம், ‎வானூர்தி, தேசிய வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகம் போன்ற பல வானியல் கட்டுரைகளை மேம்படுத்துகிறீர்கள் எனவே விக்கித்திட்டம் வானியலில் இணைந்தால் நன்றாய் இருக்கும்.--அடியேன் யாழ்ஸ்ரீ (பேச்சு) 08:43, 18 திசம்பர் 2013 (UTC)[பதிலளி]

கால்பந்தாட்டக் கட்டுரைகள்[தொகு]

அண்மையில் நீங்கள் காற்பந்தாட்ட சங்கங்கள் குறித்தும் அணிகள் குறித்தும் எழுதி வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஒத்தக் கருத்துடைய இருவர் ஒருங்கிணைந்து பணியாற்றுவது இனிமையான நிகழ்வாகும். இருப்பினும் அடுத்த சில நாட்களில் எனது பயணங்கள் காரணமாக பங்களிப்புத் தடைபட்டிருக்கும். உலகக்கோப்பையில் தகுதிபெற்ற அணிகள்/சங்கங்கள் குறித்த கட்டுரைகளையும் ஃபிஃபா உலகத் தரவரிசையில் முதல் இருபது தேசிய அணிகள் குறித்தும் கட்டுரைகளைத் தொடர வேண்டுகிறேன். நான் ஊர் சென்றடைந்ததும் உங்களுடன் இணைந்து 2014 உலகக்கோப்பை கால்பந்து கட்டுரையை முழுமையாக்குவோம். --மணியன் (பேச்சு) 00:23, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

மிக்க மகிழ்ச்சி. செய்து முடிப்போம். --செந்தில்வேல் (பேச்சு) 08:11, 29 சனவரி 2014 (UTC)[பதிலளி]

உங்களுக்குத் தெரியுமா?[தொகு]


காற்பந்துப் பதக்கம்[தொகு]

காற்பந்துப் பதக்கம்
2014 உலகக்கோப்பை காற்பந்து தொடர்பான முக்கிய கட்டுரைகளை உருவாக்குவதற்கும், அதுபற்றிய செய்திகளை இற்றைப்படுத்துவதற்கும் இப்பதக்கத்தை அளிப்பதில் மகிழ்கிறேன். உங்கள் பங்களிப்பு காற்பந்து ஆர்வலர்களை மகிழ்ச்சிப்படுத்தும்! --AntonTalk 03:37, 20 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:44, 20 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம் --மணியன் (பேச்சு) 06:28, 20 பெப்ரவரி 2014 (UTC)
👍 விருப்பம்.--Kanags \உரையாடுக 09:11, 20 பெப்ரவரி 2014 (UTC)

விக்கி மாரத்தான் 2015 - பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கி மாரத்தான் 2015
விக்கி மாரத்தான் 2015

வணக்கம்!

சூலை 19, 2015 அன்று நடக்கவிருக்கும் விக்கி மாரத்தான் 2015 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

தங்களின் விருப்பத்தை இங்குப் பதிவு செய்யுங்கள்; நன்றி!

--மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:27, 14 சூலை 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - முதல் வாரம்[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

ஒழுங்கமைப்பாளர்கள் ஒவ்வொரு கட்டுரையையும் மதிப்பீடு செய்ததும், இங்கே (Y), (N) ஆகிய எழுத்துக்களால் குறிப்பிடுவார்கள். இதை நீங்கள் செய்ய வேண்டாம்.

  • இங்குள்ள (Y) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப உள்ளதென்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (N) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இல்லை என்பதைக் குறிக்கிறது.
  • இங்குள்ள (P) என்பது கட்டுரை விதிக்கு ஏற்ப இருந்தாலும், சில சிக்கலால் மதிப்பீட்டு நிலையிலேயே உள்ளது என்பதைக் குறிக்கிறது.
  • (Y), (N) இல்லாமல் இருந்தால் இற்றைப்படுத்தவில்லை அல்லது கட்டுரை இன்றைப்படுத்தும்படி விடப்பட்டுள்ளது எனக் கொள்ளலாம்.
  • இங்குள்ள (Y), (N) அல்லது (P) என்பன மேல் விக்கியின் முடிவுகளின்படியே இங்கு இற்றைப்படுத்தப்படடுள்ளது.

கட்டுரையை மீளவும் மதிப்பீடு விரும்பினால், கட்டுரையை அடுத்துள்ள (N) அல்லது (P) என்பதை நீக்கிவிடுங்கள். ஒருங்கிணைப்பாளர்கள் கட்டுரைய மீளாய்வு செய்வார்கள்.

கட்டுரை ஏன் "இல்லை" (N) அல்லது "மதிப்பிடப்படுகிறது" (P) என்பதை, மதிப்பிடும் கருவியிலுள்ள இணைப்பு வழியாக அறிந்து கொள்ளலாம்.

குறிப்பு: இணைக்கப்படும் கட்டுரைகளை [[பகுப்பு:ஆசிய மாதக் கட்டுரைகள் நவம்பர் 2015]] என்ற பகுப்பினுள் இணைத்துவிடுங்கள். கட்டுரைகளை விதிக்கு ஏற்ப தொகுத்து முடிந்ததும் இங்கு இணையுங்கள். முன் கூட்டியே பதிவு செய்யத் தேவை இல்லை.

{{User Asian Month}}, இது விக்கிப்பீடியாவின் ஆசிய மாதம் போட்டியில் பங்குபற்றுபவர்களுக்காக பயனர் வார்ப்புரு. இதனை உங்கள் பயனர் பக்கத்தில் இணைக்கலாம்.

நன்றி --MediaWiki message delivery (பேச்சு) 19:49, 9 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

ஆசிய மாதம் - இறுதி வாரம்[தொகு]

வணக்கம்!

கிட்டத்தட்ட ஆயிரம் விக்கிப்பீடியர்களில் ஒருவராக விக்கிப்பீடியா ஆசியா மாதத்தில் இணைந்து கொண்டமைக்கு நன்றி. சிலர் நல்ல முறையில் போட்டியில் பங்களிப்புச் செய்து கொண்டிருக்கையில், வேறுசிலர் நல்ல பங்களிப்புக்கு முயன்று கொண்டிருக்கிறார்கள். இந்நேரத்தில், சில இற்றைப்படுத்தப்பட்ட செய்திகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

  1. விக்கிப்பீடியா ஆசியத் தூதுவர் என்ற பட்டத்தைப் பெற நீங்கள் விரும்பினால், திட்டத்தின் பக்கத்தில் மற்றவர்கள் எவ்வாறு முனைப்புடன் செயற்படுகிறார்கள் என்பதில் இருந்து அறியலாம்.
  2. ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே போட்டி முடிவடைய இருப்பதால், உங்கள் பங்களிப்புக்களை திசம்பர் 3, 2015 (UTC) இற்கு முன் தெரிவியுங்கள். ஆனால், நவம்பர் மாதத்தில் செய்யப்பட்ட பங்களிப்புக்கள் மாத்திரம் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
  3. நீங்கள் ஐந்து கட்டுரைகளை போட்டிக்கென தெரிவித்து, அதில் ஒன்று சிறு காரணத்திற்கான தகுதி அடையவில்லை (குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும், அல்லது சிக்கலான வார்ப்புருக்கள் காணப்படல்) என்றாலும், உங்களுக்கு அஞ்சலட்டை அனுப்பி வைக்கப்படும்.
  4. நீங்கள் போட்டியை முறையாக முடித்திராவிட்டாலும், உங்களை பங்களிப்பாளராகப் பெற்றதில் மகிழ்சியடைகிறோம்.

குறிப்பு: முடிந்தால் {{WAM talk 2015}} என்ற வார்ப்புருவை போட்டிக்காக உருவாக்கும் கட்டுரைகளின் பேச்சுப் பக்கத்தில் இணைத்துவிடுங்கள்.

உங்களுக்கு ஏதும் கேள்வியிருந்தால், என்னைத் தொடர்பு கொள்ளுங்கள். --AntanO --MediaWiki message delivery (பேச்சு) 04:15, 28 நவம்பர் 2015 (UTC)[பதிலளி]

நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு[தொகு]

தமிழ் விக்கிப்பீடியர்களுக்கான நுட்பப் பயிற்சிப் பட்டறைக்கான பங்கேற்பாளர் பதிவு தொடங்கியுள்ளது. பெயரைப் பதியவும் கூடுதல் விவரங்களுக்கும் இங்கு வாருங்கள். பெயரைப் பதிவு செய்ய இன்னும் இரண்டு நாட்களே உள்ளன.--இரவி (பேச்சு) 18:34, 26 மார்ச் 2016 (UTC)

விக்கி மாரத்தான் 2016 - பங்கேற்க அழைப்பு[தொகு]

வணக்கம்!

சூலை 31, 2016 அன்று நடக்கவிருக்கும் தமிழ் விக்கி மாரத்தான் 2016 முன்னெடுப்பில் கலந்துகொள்ளத் தங்களை அன்புடன் அழைக்கிறோம்!

சென்ற ஆண்டு மாரத்தானில் 65 பயனர்கள் கலந்து கொண்டு 24 மணி நேரத்தில் 2370 தொகுப்புகள் ஊடாக 178 கட்டுரைகளை உருவாக்கினோம். தமிழ் விக்கிப்பீடியாவின் இந்தத் தனிச்சிறப்பு மிக்க முயற்சிக்கு, இந்த ஆண்டு சில இலக்குளை முன்வைத்துள்ளோம்.

  • பஞ்சாப் மாதம் தொடர்பான தொகுப்புகள். தமிழில் தகவல் தேடுபவர்கள், போட்டித் தேர்வுக்குத் தயாராகிறவர்கள் இந்தியா பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்து கொள்ள வேண்டியுள்ளது. அடுத்தடுத்து தகுந்த வேளைகளில் இது போல் ஒவ்வொரு மாநிலம் குறித்தும் தகவல்களைக் குவிக்கலாம். தற்போது, பஞ்சாப் மாதத் தொடர் தொகுப்பு முயற்சியில் இந்திய அளவில் கூடுதல் தகவலைச் சேர்ப்பதில் ஆங்கில விக்கிப்பீடியாவுடன் போட்டியிட்டுச் செயற்பட்டு வருகிறோம். நீங்களும் இணைந்தால் தமிழ் விக்கிப்பீடியாவுக்கான கேடயம் வெல்லலாம் :)
  • கோயில்கள் தொடர்பான சொற்பட்டியல், மாதிரிக் கட்டுரைகளை இறுதியாக்கி தானியக்கப் பதிவேற்றம் நோக்கி நகர்வது. இதன் மூலம் 40,000+ கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • கூகிள் தமிழாக்கக் கட்டுரைகளைச் சீராக்குதல்

இது போக, வழமை போல தங்களுக்கு விருப்பமான தொகுப்புகளிலும் ஈடுபடலாம். நெடுநாளாக விக்கியில் செய்ய நினைத்துள்ள பணிகளை நிறைவேற்றுவதற்கு இது ஒரு நல்ல நாள் :)

தங்களின் விருப்பத்தை இவ்விடத்தில் பதிவு செய்யுங்கள்; நன்றி!

-- இரவி

தற்காவல்[தொகு]

வணக்கம். உங்கள் கணக்கு தற்காவல் என்ற பயனர் உரிமைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் நீங்கள் உருவாக்கும் கட்டுரைகள் சுற்றுக்காவலுக்கு உட்பட்டதாகக் தானாகக் குறிக்கப்படும்.--நந்தகுமார் (பேச்சு) 08:11, 20 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

File:Russian Football Union.png listed for discussion[தொகு]

A file that you uploaded or altered, File:Russian Football Union.png, has been listed at Wikipedia:Files for discussion. Please see the discussion to see why it has been listed (you may have to search for the title of the image to find its entry). Feel free to add your opinion on the matter below the nomination. Thank you. ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:16, 4 மார்ச் 2017 (UTC)

வணக்கம்[தொகு]

பல நாட்களுக்குப் பின்னர் தமிழ் விக்கியில் இணைவது மகிழ்ச்சி! இவ்வாறு தொடர்ந்து பங்களிக்க வேண்டுகின்றேன். நன்றி--ஸ்ரீஹீரன் (பேச்சு) 13:16, 4 மார்ச் 2017 (UTC)

தொடர்பங்களிப்பாளர் போட்டி: பயனர் அழைப்பு[தொகு]

15 ஆண்டு நிறைவையொட்டி நடாத்தப்படும் போட்டி..
||தொடர்பங்களிப்பாளர் போட்டி||

போட்டிக்காலம்
6 மாதங்கள்
2017 மே-ஒக்டோபர்!

போட்டிக்காக நீங்கள்
கட்டுரைகளை விரிவாக்குதல் வேண்டும். இதில் பங்குபற்றுவது மிக இலகு!

இங்கு
பதிவு செய்யுங்கள்!
விதிகளைப் பின்பற்றி
வெற்றி பெறுங்கள்!

--ஒருங்கிணைப்புக் குழு (பேச்சு) சார்பாக NeechalBOT (பேச்சு) 04:39, 6 மார்ச் 2017 (UTC)

இப்போட்டியில் பங்குபற்றி வெற்றி பெறுங்கள்-_ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:57, 11 மார்ச் 2017 (UTC)

ஆசிய மாதம், 2017[தொகு]

வணக்கம்,

ஆசிய மாதம் போட்டியில் 2015 அல்லது 2016-ம் ஆண்டு கலந்து கொண்டு, கட்டுரைகளை உருவாக்கி வருவதற்கு பாராட்டுக்களும் நன்றிகளும்.

2017-ம் ஆண்டிற்கான ஆசிய மாதப்போட்டி நவம்பர் 1 முதல் துவங்கியது. சுமார் 44 கட்டுரைகள் தற்போது வரை உருவாக்கப்பட்டுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொண்டு தங்களுடைய பங்களிப்பை நல்க அன்போடு அழைக்கின்றோம்.

நினைவுபடுத்தலுக்காக: பின்வரும் விதிகளுக்கேற்ப கட்டுரைகளை உருவாக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறீர்கள்.

  • கட்டுரைகளை (குறுங்கட்டுரை விரிவாக்கம் அல்ல) நவம்பர் 1, 2017 00:00 முதல் நவம்பர் 30, 2017 23:59 UTC வரையான காலப்பகுதியில் புதிதாக உருவாக்க வேண்டும்.
  • கட்டுரையின் உரைப்பகுதி (வார்ப்புரு, குறிப்புகள், உசாத்துணை, ஆதாரங்கள், நூல் பட்டியல் போன்றவை தவிர்த்து) குறைந்தது 300 சொற்களைக் கொண்டிருக்க வேண்டும். wordcounttools கொண்டு சொற்கள் எண்ணிக்கை சரி பார்க்கப்படும்.
  • குறிப்பிடத்தக்கமை நிறுவப்பட வேண்டும்.
  • உசாத்துணை, சான்றுகள், மேற்கோள்கள் நிறுவப்பட வேண்டும்.
  • 100% இயந்திர மொழிபெயர்ப்புகள் நிராகரிக்கப்படும்.
  • தமிழ் விக்கிப்பீடியா ஒருங்கிணைப்பாளர்களின் முடிவே இறுதியானது.
  • பட்டியல் பக்கங்கள் எழுதலாம். ஆனால், அஞ்சல் அட்டை பெறுவதற்கான கட்டுரை எண்ணிக்கையில் கருத்தில் கொள்ளலாகாது.
  • உங்களின் சொந்த நாட்டைப் பற்றி அல்லாமல் (எ.கா: இந்தியா, இலங்கை) மற்ற ஆசிய நாடுகள் அல்லது வட்டாரங்கள், ஆசியப் புவியியல் தோற்றப்பாடுகள் (எ.கா: மலை, நதி, பள்ளத்தாக்கு), இடங்கள், வரலாற்றுத் தளங்கள், கைத்தொழில்கள், கலாசாரம் பற்றியதாக இருக்க வேண்டும். நபர்கள், மொழிகள் பற்றிய கட்டுரைகள் ஏற்கப்பட மாட்டாது.
விரிவாக்கிய கட்டுரையை இங்கு சமர்ப்பிக்க

நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 20:32, 14 நவம்பர் 2017 (UTC)[பதிலளி]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 பங்கேற்க அழைப்பு[தொகு]

விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018
விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018

வணக்கம். கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற விக்கிப்பீடியா ஆசிய மாதத்தில் பங்குபெற்றமைக்கு நன்றி. இந்த ஆண்டும், விக்கிப்பீடியா ஆசிய மாதம் 2018 நவம்பர் 1 முதல் நடந்து வருகின்றது. உங்களுடைய பங்களிப்பை நல்கிட வேண்டும். நன்றி. --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 04:51, 2 நவம்பர் 2018 (UTC)[பதிலளி]

2021 Wikimedia Foundation Board elections: Eligibility requirements for voters[தொகு]

Greetings,

The eligibility requirements for voters to participate in the 2021 Board of Trustees elections have been published. You can check the requirements on this page.

You can also verify your eligibility using the AccountEligiblity tool.

MediaWiki message delivery (பேச்சு) 16:36, 30 சூன் 2021 (UTC)[பதிலளி]

Note: You are receiving this message as part of outreach efforts to create awareness among the voters.

விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021[தொகு]

விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) போட்டி
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி ஆரம்பமாகிறது. இத்திட்டத்தில் இணைந்து பாலின வேறுபாட்டினைக் குறைக்கவும், தெற்காசியப் பெண்களைப் பற்றிய கட்டுரைகளை எழுதவும் முன்வாருங்கள். போட்டியில் பங்குபற்றுவதோடு பரிசினையும் வெல்லுங்கள்!


இவ்வருட திட்டம் கருப்பொருள் தெற்காசிய சூழலில் பெண்களின் வலிமை பெறுதல் என்பதை மையமாகக் கொண்டுள்ளது. மேலும் பெண்ணியம், தாய்மை, பெண்களின் வாழ்க்கை வரலாறு, பெண்விழைபெண், ஆண்விழைஆண், இருபால்விழைஞர், திருநங்கைகள் (LGBT), பாலினம் தொடர்புடைய தலைப்புக்கள் ஆகியவற்றையும் இத்திட்டம் மையப்பொருளாகக் கொண்டுள்ளது. ஆயினும் இத்திட்டம் பெண்கள், பால்புதுமையினர் பற்றிய தலைப்புக்களை மேலுள்ளவாறு மட்டுப்படுத்தாமல், நாட்டாரியலிலும் இதிகாசங்களிலும் பெண்கள், பெண்களுக்கெதிரான வன்முறைகளும் குற்றங்களும், பாலின வேறுபாடு, பெண்களின் குமரப்பருவம், பருவமடைதல், இனப்பெருக்க நலம் பேன்றவற்றிலும் கவனம் செலுத்துகிறது.

முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,
விக்கி பெண்களை நேசிக்கிறது --MediaWiki message delivery (பேச்சு) 15:15, 31 ஆகத்து 2021 (UTC)[பதிலளி]

விக்கி பெண்களை நேசிக்கிறது - செய்தி மடல் (5 செப்டம்பர் 2021)[தொகு]

விக்கிப்பீடியா:விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021
செப்டெம்பர் 1, 2021 - செப்டெம்பர் 30, 2021


விக்கி பெண்களை நேசிக்கிறது (தெற்காசியா 2021) திட்டப் போட்டி திட்டத்தில் தமிழ் விக்கிப்பீடியா 7 போட்டியாளர்களுடன் 112 கட்டுரைகளுடன் 2 ஆம் இடத்தில் உள்ளது. வங்காள விக்கிப்பீடியா 17 போட்டியாளர்களுடன் 124 கட்டுரைகளுடன் 1 ஆம் இடத்தில் உள்ளது.


தமிழ் விக்கிப்பீடியர்களான பாலசுப்ரமணியன், ஸ்ரீதர் ஆகிய இருவரும் தலா 40 புள்ளிகளுடன் அனைத்து விக்கி பெண்களை நேசிக்கிறது - தெற்காசியா 2021 திட்டங்களிலும் முன்னனியில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கே உங்கள் பெயரைப் பதிவு செய்து போட்டியில் பங்கேற்கலாம். முழு விபரங்களையும் திட்டப் பக்கத்தில் காணலாம்.

வாழ்த்துக்கள்,

விக்கி பெண்களை நேசிக்கிறது

"https://ta.wikipedia.org/w/index.php?title=பயனர்_பேச்சு:Senthilvel32&oldid=3710719" இலிருந்து மீள்விக்கப்பட்டது