பயனர்:Sodabottle
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
ஏப்ரல் 25- ஜூன் 4, 2012 தேதிகளில் என் பங்களிப்புகள் தடைபட்டிருக்கும். எனக்கு இடப்படும் செய்திகளுக்கு பதிலளிக்கவும் தாமதம் நேரிடலாம். |
|
|
||
|
|
||
|
நான் சோடாபாட்டில். ஆங்கில விக்கியில் தொடங்கி தற்பொழுது தமிழ் விக்கியிலும் பங்களிக்கிறேன். தமிழ் விக்கிப்பீடியாவின் நிருவாகிகளில் (கட்டுரைகளை இணைத்தல், நீக்கல், மீள்வித்தல், காத்தல், விசமிகளைத் தடைசெய்தல் போன்ற அணுக்கங்களைப் பெற்றவர்கள்) நான் ஒருவன்.
பொருளடக்கம் |
[தொகு] செய்ய வேண்டியன
[தொகு] project X
இரண்டாம் உலகப் போர் பற்றி முழுவதும் எழுதுவது. சுமார் 1000 கட்டுரைகள்
- களங்கள் / அரங்குகள்: ஐரோப்பா (கிழக்கு,
மேற்கு,வடக்கு,தெற்குமுனைகள்),வடக்கு ஆப்பிரிக்கா, பர்மா, தென்கிழக்காசியா, பசிபிக், சீனா, அட்லாண்டிக், நடுநிலக்கடல் - தலைவர்கள், தளபதிகள், படைப்பிரிவுகள்
- ஆயுதங்கள், உத்திகள், பின்புலம், காரணிகள், தாக்கங்கள்
- ஆக்கிரமிப்பில் நாடுகள், எதிர்ப்பு இயக்கங்கள், போர்க்குற்றங்கள்
- காலக்கோடுகள், பிற பட்டியல்கள்
[தொகு] திட்டப்பணி இரண்டு
[தொகு] திட்டப்பணி மூன்று
- template:country data - flag variant fixes
- template convert - >999 getting truncatied fixes
- hlist class addition to common.css
[தொகு] திட்டப்பணி நான்கு
[தொகு] திட்டபணி ஐந்து
மனம் போன போக்கில் எழுதவிருப்பமானவை