பத்மபிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பத்மபிரியா | |
|---|---|
பத்மபிரியா (2008ல்) |
|
| இயற் பெயர் | பத்மபிரியா ஜானகிராமன் |
| பிறப்பு | பெப்ரவரி 28, 1980 |
| வேறு பெயர் | பத்மபிரியா, பிரியா |
| தொழில் | திரைப்பட நடிகை, மாடல் |
| நடிப்புக் காலம் | 2004 - தற்காலம் |
பத்மபிரியா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற மொழிப்படங்களில் நடித்து வரும் இவர் பல மாநில, தேசிய விருதுகளை வென்றுள்ளார்.