லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (மலையாளத் திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லேடீஸ் அண்டு ஜென்டில்மேன்
இயக்கம்சித்திக்
தயாரிப்புஆன்டணி பெரும்பாவூர்
சி. ஜெ. றோய்
கதைசித்திக்
இசைரதீஷ் வேக
நடிப்பு
ஒளிப்பதிவுசதீஷ் குறுப்பு
படத்தொகுப்புகே. ஆர். கௌரீசங்கர்
கலையகம்ஆசீர்வாத் சினிமாஸ்
கோண்பிடன்ட் என்டர்டெயின்மென்ட்
விநியோகம்ஆசிர்வாத் றிலீஸ் த்ரூ மாக்ஸ்‌லாப்
வெளியீடு2013 ஏப்ரில் 12
ஓட்டம்145 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் என்பது 2013 ஆம் ஆண்டு வெளியான மலையாளத் திரைப்படம். இதை சித்திக் இயக்கியுள்ளார். மோகன்லால், மீரா ஜாஸ்மீன், பத்மபிரியா ஆகியோர் முன்னணி வேடங்களில் நடித்துள்ளனர். முக்கியக் காட்சிகள் கொச்சியிலும் துபாயிலும் படம் பிடிக்கப்பட்டன.

நடிப்பு[தொகு]

இணைப்புகள்[தொகு]