சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சேப்பாக்கம் கிரிக்கெட் அரங்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எம். ஏ. சிதம்பரம் மைதானம்
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம்
M. A. Chidambaram Stadium Challenger Trophy 2006.jpg
எம். ஏ. சிதம்பரம் மைதானம்
இந்தியாவின் கொடி இந்தியா
அரங்கத் தகவல்கள்
அமைவிடம் சேப்பாக்கம், சென்னை
அமைப்பு 1916
இருக்கைகள் 50,000
உரிமையாளர் தமிழ்நாடு அரசு
குத்தகையாளர் தமிழ்நாடு அரசு
முடிவுகளின் பெயர்கள் அண்ணா பவிலியன் முனை
வி. பட்டாபிராமன் முனை
பன்னாட்டுத் தகவல்கள்
முதல் தேர்வு 10 பெப்ரவரி 1934: இந்தியா எதிர் இங்கிலாந்து
கடைசித் தேர்வு 11 டிசம்பர் 2008: இந்தியா எதிர் இங்கிலாந்து
முதல் ஒரு நாள் 9 அக்டோபர் 1987: இந்தியா எதிர் ஆஸ்திரேலியா
கடைசி ஒருநாள் 10 டிசம்பர் 2010: இந்தியா எதிர் நியூசிலாந்து

22 டிசம்பர், 2010 இன் படி
மூலம்: கிரிக்கின்போ

சென்னையிலுள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் (எம். ஏ. சிதம்பரம் கிரிக்கெட் அரங்கம்) 1916 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. இதற்கு இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியத்தின் முன்னாள் முதல்வர் எம்.ஏ. சிதம்பரம் அவர்களின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. சுமார் 50,000 பேர் அமரக்கூடிய இந்த அரங்கில் 1934 ஆம் ஆண்டு முதல் தேர்வுப் போட்டி நடை பெற்றது.

இங்குதான் இந்தியா டெஸ்ட் போட்டிகளில் முதல் வெற்றியை 1952 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராகப் பெற்றது.

1996ல் இரவு ஆட்டங்களுக்காக இங்கு ஒளி வெள்ள விளக்குகள் அமைக்கப்பட்டன.

சாதனைகள்[தொகு]

உலகக் கிண்ணம்[தொகு]

1987 உலகக் கிண்ணம்[தொகு]

ஆஸ்திரேலியா Flag of Australia.svg
270/6 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of India.svg இந்தியா
269 (49.5 பந்துப் பரிமாற்றங்கள்)
ஜொஃப் மார்ஷ் 110 (141)
மனோஜ் பிரபாகர் 2/47 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
நவ்ஜோத் சிங் சித்து 73 (79)
க்ரெய்க் மக்டெர்மொட் 4/56 (10 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 1 ஓட்டத்தினால் வெற்றி
நடுவர்கள்: டேவிட் அர்ச்சர்(மே.இ) மற்றும் டிக்கி பேட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஜொஃப் மார்ஷ்
ஆஸ்திரேலியா Flag of Australia.svg
235/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Zimbabwe.svg சிம்பாப்வே
139 (42.4 பந்துப் பரிமாற்றங்கள்)
அலன் போடர் 67(88)
கெவின் கர்ரன் 2/29 (8 பந்துப் பரிமாற்றங்கள்)
கெவின் கர்ரன் 30 (38)
சைமன் ஓ'டொனல் 4/39 (9.4 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 96 ஓட்டங்களால் வெற்றி
நடுவர்கள்: கைசர் ஹயாட்(பாக்) மற்றும் டேவிட் ஷெப்பர்ட்(இங்கி)
ஆட்ட நாயகன்: ஸ்டீவ் வா

1996 உலகக் கிண்ணம்[தொகு]

நியூசிலாந்து Flag of New Zealand.svg
286/9 (50 பந்துப் பரிமாற்றங்கள்)
Flag of Australia.svg ஆஸ்திரேலியா
289/4 (47.5 பந்துப் பரிமாற்றங்கள்)
கிரிஸ் ஹரிஸ் 130 (124)
கிளென் மெக்ரா 2/50 (9 பந்துப் பரிமாற்றங்கள்)
மாக் வா 110 (112)
நேதன் அஸ்டில் 1/21 (3 பந்துப் பரிமாற்றங்கள்)
ஆத்திரேலியா 6 இலக்குகளால் வெற்றி (13 பந்துகள் மீதமிருக்கையில்)
நடுவர்கள்: சிரில் மிச்லி(தெ.ஆ) மற்றும் சீனிவாசராகவன் வெங்கடராகவன்(இந்தி)
ஆட்ட நாயகன்: மாக் வா

2011 உலகக் கிண்ணம்[தொகு]

20 பெப்ரவரி 2011
பார்வையாளர்கள்:
6 மார்ச் 2011
பார்வையாளர்கள்:
17 மார்ச் 2011
பார்வையாளர்கள்:
20 மார்ச் 2011
பார்வையாளர்கள்: