சீனிவாசராகவன் வெங்கடராகவன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீனிவாச வெங்கடராகவன் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | ஸ்ரீனிவாசராகவன் வெங்கடராகவன் | |||
| பட்டப்பெயர் | வெங்கட் | |||
| பிறப்பு | 21 ஏப்ரல் 1945 | |||
| மதராஸ், இந்தியா | ||||
| வகை | பந்து வீச்சாளர், நடுவர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை ஆட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது தோள் வலச்சுழல் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 110) | 27 பெப்ரவரி 1965: எ நியூசிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 24 செப்டம்பர் 1983: எ பாகிஸ்தான் | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 9) | 13 சூலை 1974: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 7 ஏப்ரல் 1983: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1970-1985 | தமிழ்நாடு | |||
| 1973-1975 | டெர்பிசையர் | |||
| 1963-1970 | மதராஸ் | |||
| நடுவராக | ||||
| தேர்வு நடுவர் | 73 (1993–2004) | |||
| ODIs umpired | 52 (1993–2003) | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வுகள் | ஒ.ப.து | FC | LA | |
| ஆட்டங்கள் | 57 | 15 | 341 | 71 |
| ஓட்டங்கள் | 748 | 54 | 6617 | 346 |
| துடுப்பாட்ட சராசரி | 11.68 | 10.80 | 17.73 | 11.16 |
| 100கள்/50கள் | 0/2 | -/- | 1/24 | 0/0 |
| அதிக ஓட்டங்கள் | 64 | 26* | 137 | 26* |
| பந்து வீச்சுகள் | 14877 | 868 | 83548 | 3985 |
| இலக்குகள் | 156 | 5 | 1390 | 64 |
| பந்துவீச்சு சராசரி | 36.11 | 108.40 | 24.14 | 35.34 |
| சுற்றில் 5 இலக்குகள் | 3 | - | 85 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | 1 | n/a | 21 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 8/72 | 2/34 | 9/93 | 4/31 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 44/– | 4/- | 316/- | 29/- |
|
14 ஆகத்து, 2007 தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
சீனிவாசராகவன் வெங்கடராகவன்
pronunciation (செல்லமாக வெங்கட் பிறப்பு 21 ஏப்ரல் 1945) ஓர் முன்னாள் இந்திய துடுப்பாட்ட வீரர். அவர் இங்கிலாந்து|இங்கிலாந்தின் கௌன்டி துடுப்பாட்டங்களில் டெர்பிசையர் கௌன்டிக்காக விளையாடினார். இந்தியத் துடுப்பாட்ட அணிக்காக விளையாடியவர் பின்னர் ஓய்வுக்குப் பிறகு பன்னாட்டு துடுப்பாட்ட பேரவையின் தேர்வு நடுவர்கள் பட்டியலில் இடம்பெற்ற துடுப்பாட்ட நடுவராகவும் பணியாற்றி உள்ளார். மிக நெடுநாள் விளையாடிய இந்தியத் துடுப்பாட்ட வீரர் என்றப் பெருமையும் இவருக்குண்டு.[1]
ஆட்ட வரலாறு [தொகு]
குறிப்புகள் [தொகு]
- ↑ Ramchand, Partab. "Player Profile: Srinivasaraghavan Venkataraghavan". CricInfo. பார்த்த நாள் 2009-09-24.
வெளியிணைப்புகள் [தொகு]
| முன்னர் படௌடி நவாப் |
இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணித்தலைவர் 1974/75 (1 தேர்வு போட்டி) |
பின்னர் படௌடி நவாப் |
| முன்னர் சுனில் காவஸ்கர் |
இந்தியத் தேர்வுத் துடுப்பாட்ட அணித்தலைவர் 1979 |
பின்னர் சுனில் காவஸ்கர் |