பேச்சு:மு. அ. சிதம்பரம் அரங்கம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மு. அ. சிதம்பரம் அரங்கம் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
மு. அ. சிதம்பரம் அரங்கம் என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

நிர்வாகிகள் கவனத்திற்கு! இக்கட்டுரையில் ஆங்கில விக்கியில் உள்ள '2010 மேம்படுத்தல்' பகுதி இணைக்க வேண்டியுள்ள போதிலும், இது போதியளவு தகவல்களைக் கொண்டிருப்பதால் sports-stub என்பதை நீக்கியுள்ளேன். --சிவகோசரன் 04:13, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]

நன்றி சிவகோசரன். துடுப்பாட்டம் தொடர்பான கட்டுரைகளில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வருகிறீர்கள். வாழ்த்துகள். மேலும், தொகுத்தல் பொறுப்புகள் தொடர்பில், நிர்வாகிகளுக்குச் சிறப்பு அதிகாரங்கள் எதுவும் கிடையாது என்பதுடன், அவர்கள் ஏனைய பயனர்களுக்குச் சமமானவர்களே. (எனக்குத் தெரிந்த வரை) நிருவாகிகளுக்கு ஒரு கட்டுரையை நீக்க, அல்லது நீக்கிய கட்டுரையை மீள்விக்க, ஒரு பயனரைத் தடுக்க மட்டுமே கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது:).--Kanags \உரையாடுக 04:20, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]
நன்றி சிவகோசரன். இது போன்ற செயல்பாடுகளுக்கு நீங்கள் யாரையும் கேட்க வேண்டாம், தாராளமாக செய்து விடுங்கள். நிர்வாகி என்பவர் ஒரு துப்புரவுப் பணியாளர் மற்றும் காவலாளி மட்டுமே :-). --சோடாபாட்டில்உரையாடுக 09:00, 31 திசம்பர் 2010 (UTC)[பதிலளி]