நவ்ஜோத் சிங் சித்து
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நவ்ஜோத் சித்து | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | நவ்ஜோத் சிங் சித்து | |||
| பிறப்பு | 20 அக்டோபர் 1963 | |||
| இந்தியா | ||||
| வகை | துடுப்பாட்டம் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 166) | நவம்பர் 12 1983: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | சனவரி 6 1999: எ நியூசிலாந்து | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 61) | அக்டோபர் 9 1987: எ ஆத்திரேலியா | |||
| கடைசி ஒருநாள் போட்டி | செப்டம்பர் 20 1998: எ பாக்கித்தான் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.நா | முதல் | ஏ-தர | |
| ஆட்டங்கள் | 51 | 136 | 157 | 205 |
| ஓட்டங்கள் | 3202 | 4,413 | 9,571 | 7,186 |
| துடுப்பாட்ட சராசரி | 42.13 | 37.08 | 44.31 | 41.77 |
| 100கள்/50கள் | 9/15 | 6/33 | 27/50 | 10/55 |
| அதிக ஓட்டங்கள் | 201 | 134* | 286 | 139 |
| பந்து வீச்சுகள் | 6 | 4 | 104 | 10 |
| இலக்குகள் | 0 | – | – | – |
| பந்துவீச்சு சராசரி | – | – | – | – |
| சுற்றில் 5 இலக்குகள் | – | – | – | – |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | – | – | – |
| சிறந்த பந்துவீச்சு | – | – | – | – |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 9/– | 20/– | 50/– | 31/– |
|
சனவரி 1, 2009 தரவுப்படி மூலம்: espncricinfo |
||||
நவ்ஜோத் சிங் சித்து (Navjot Singh Sidhu, பிறப்பு: அக்டோபர் 20 1963, இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 51 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 136 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1983 – 1998 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.