மனோஜ் பிரபாகர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| மனோஜ் பிரபாகர் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மிதவேகப் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 39 | 130 | ||
| ஓட்டங்கள் | 1600 | 1858 | ||
| ஓட்ட சராசரி | 32.65 | 24.12 | ||
| 100கள்/50கள் | 1/9 | 2/11 | ||
| அதியுயர் புள்ளி | 120 | 106 | ||
| பந்து பரிமாற்றங்கள் | 1245.5 | 1060.0 | ||
| விக்கெட்டுகள் | 96 | 157 | ||
| பந்துவீச்சு சராசரி | 37.30 | 28.87 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 3 | 2 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 6/92 | 5/33 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 20/0 | 27/0 | ||
மனோஜ் பிரபாகர் (Manoj Prabhakar, பிறப்பு: ஏப்ரல் 15 1963), இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 39 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 130 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.