டேவிட் ஷெப்பர்ட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| டேவிட் செப்பர்ட் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| பிறப்பு | 6 மார்ச்சு 1929 | |||
| இங்கிலாந்து | ||||
| இறப்பு | மார்ச்சு 5 2005 (அகவை 75) | |||
| இங்கிலாந்து | ||||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 22 | 230 | ||
| ஓட்டங்கள் | 1172 | 15838 | ||
| ஓட்ட சராசரி | 37.80 | 43.51 | ||
| 100கள்/50கள் | 3/6 | 45/75 | ||
| அதியுயர் புள்ளி | 119 | 239* | ||
| பந்துவீச்சுகள் | – | 120 | ||
| விக்கெட்டுகள் | – | 2 | ||
| பந்துவீச்சு சராசரி | – | 44.00 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | – | – | ||
| 10 விக்/ஆட்டம் | – | – | ||
| சிறந்த பந்துவீச்சு | – | 1/5 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 12/– | 194/– | ||
|
[[{{{date}}}]], [[{{{year}}}]] தரவுப்படி மூலம்: [1] |
||||
டேவிட் செப்பர்ட் (David Sheppard , பிறப்பு: மார்ச்சு 6 1929, இறப்பு: மார்ச்சு 5 2005), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 22 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 230 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1950 -1963 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.