சீ. கே. நாயுடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சீ. கே. நாயுடு | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகப் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 7 | 207 | ||
| ஓட்டங்கள் | 350 | 11,825 | ||
| ஓட்ட சராசரி | 25.00 | 35.94 | ||
| 100கள்/50கள் | 0/2 | 26/58 | ||
| அதியுயர் புள்ளி | 81 | 200 | ||
| பந்துவீச்சுகள் | 858 | 25,798 | ||
| விக்கெட்டுகள் | 9 | 411 | ||
| பந்துவீச்சு சராசரி | 42.88 | 29.28 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | 12 | ||
| 10 விக்/ஆட்டம் | - | 2 | ||
| சிறந்த பந்துவீச்சு | 3/40 | 7/44 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4 | 170/1 | ||
|
[[]], [[]] தரவுப்படி மூலம்: [1] |
||||
சீ. கே. நாயுடு (C. K. Nayudu), பிறப்பு: அக்டோபர் 31 1895), இறப்பு: நவம்பர் 7 1967துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 207 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.