நாரி கான்ட்ராக்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
நாரி கான்ட்ராக்டர்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 31 138
ஓட்டங்கள் 1611 8611
ஓட்ட சராசரி 31.58 39.86
100கள்/50கள் 1/11 22/-
அதியுயர் புள்ளி 108 176
பந்துவீச்சுகள் 186 2026
விக்கெட்டுகள் 1 26
பந்துவீச்சு சராசரி 80.00 40.00
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 1/9 4/85
பிடிகள்/ஸ்டம்புகள் 18/- 72/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

நரிமன் ஜம்சேஜி நாரி கான்ட்ராக்டர் (Nariman Jamshedji "Nari" Contractor, மார்ச்சு 7, 1934), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 31 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 138 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1955 இலிருந்து 1962 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடியுள்ளார். இந்தியா தேசிய அணியின் முன்னாள் அணித் தலைவராகவும் 1959/60, 1961/62 இல் பணியாற்றியவர்.

.

"http://ta.wikipedia.org/w/index.php?title=நாரி_கான்ட்ராக்டர்&oldid=1047477" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்