விஜய் அசாரே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| விஜய் ஹசாரே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | விஜே அசரி | |||
| பிறப்பு | மார்ச்சு 11, 1915 | |||
| இந்தியா | ||||
| இறப்பு | திசம்பர் 18 2004 (அகவை 89) | |||
| இந்தியா | ||||
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | மித வேகப் பந்து வீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு | சூன் 22 1946: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | மார்ச்சு 28 1953: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல் | |||
| ஆட்டங்கள் | 30 | 238 | ||
| ஓட்டங்கள் | 2,192 | 18,740 | ||
| ஓட்ட சராசரி | 47.65 | 58.38 | ||
| 100கள்/50கள் | 7/9 | 60/73 | ||
| அதியுயர் புள்ளி | 164* | 316* | ||
| பந்துவீச்சுகள் | 2,840 | 38,447 | ||
| விக்கெட்டுகள் | 20 | 595 | ||
| பந்துவீச்சு சராசரி | 61.00 | 24.61 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | 27 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/29 | 8/90 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 11/– | 166/– | ||
|
அக்டோபர் 22, 2010 தரவுப்படி மூலம்: Cricket Archive |
||||
விஜய் ஹசாரே (Vijay Hazare, பிறப்பு: மார்ச்சு 11. 1915 இறப்பு: டிசம்பர் 18 2004), இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 30 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 238 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இந்தியத் தேசிய அணியின் அணித் தலைவராக 1951/1952, 1952/1953 பருவ ஆண்டுகளில் கடமையாற்றியுள்ளார்.