ராம் ராம்சந்த்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ராம் ராம்சந்த்
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 33 145
ஓட்டங்கள் 1180 6026
துடுப்பாட்ட சராசரி 24.58 36.30
100கள்/50கள் 2/5 16/28
அதியுயர் புள்ளி 109 230*
பந்துவீச்சுகள் 4976 18086
விக்கெட்டுகள் 41 255
பந்துவீச்சு சராசரி 46.31 29.48
5 விக்/இன்னிங்ஸ் 1 9
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு 6/49 8/12
பிடிகள்/ஸ்டம்புகள் 20/- 105/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ராம் ராம்சந்த் (Ram Ramchand, பிறப்பு: சூலை 26 1927 - இறப்பு: செப்டம்பர் 9 2003) இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 33 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 145 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1952 – 1956 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ராம்_ராம்சந்த்&oldid=1360156" இருந்து மீள்விக்கப்பட்டது