குண்டப்பா விசுவநாத்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| குண்டப்பா விசுவநாத் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 91 | 25 | ||
| ஓட்டங்கள் | 6080 | 439 | ||
| ஓட்ட சராசரி | 41.93 | 19.95 | ||
| 100கள்/50கள் | 14/35 | -/2 | ||
| அதியுயர் புள்ளி | 222 | 75 | ||
| பந்துவீச்சுகள் | 70 | - | ||
| விக்கெட்டுகள் | 1 | - | ||
| பந்துவீச்சு சராசரி | 46.00 | - | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 1/11 | - | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 63/- | 3/- | ||
|
பிப்ரவரி 4, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
குண்டப்பா விசுவநாத் (Gundappa Viswanath, பிறப்பு: பிப்ரவரி 12 1949), இந்தியத் தேசிய துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் 91 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 25 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1969 – 1983 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.