சந்து போர்டே
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| சந்து போர்டே | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | சந்திகாந் குலபிராவோ சந்து போடே | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | சுழல் பந்துவீச்சு | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 83) | நவம்பர் 28 1958: எ மேற்கிந்தியத் தீவுகள் | |||
| கடைசித் தேர்வு | நவம்பர் 9 1969: எ ஆத்திரேலியா | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | முதல்தர | |||
| ஆட்டங்கள் | 55 | 251 | ||
| ஓட்டங்கள் | 3,061 | 12,805 | ||
| ஓட்ட சராசரி | 35.59 | 40.91 | ||
| 100கள்/50கள் | 5/18 | 30/72 | ||
| அதியுயர் புள்ளி | 177 ஆட்டமிழக்காது | 207 ஆட்டமிழக்காது | ||
| பந்துவீச்சுகள் | 5,695 | 20,304 | ||
| விக்கெட்டுகள் | 52 | 331 | ||
| பந்துவீச்சு சராசரி | 46.48 | 27.32 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | 1 | 14 | ||
| 10 விக்/ஆட்டம் | 0 | 3 | ||
| சிறந்த பந்துவீச்சு | 5/88 | 8/52 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 37/– | 160/– | ||
|
அக்டோபர் 2, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
சந்திகாந் குலபிராவோ சந்து போடே (Chandrakant Gulabrao "Chandu" Borde, சூலை 21. 1934, ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர்). இவர் 55 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 251 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் பூனாயைச் சேர்ந்தவர். 1958 இலிருந்து 1969 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்..