முகமது அசாருதீன்
| முகமது அசாருதீன் | ||||
தனது மனைவி சங்கீதா பிஜ்லானியுடன் அசாருதீன் |
||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | முகமது அசாருதீன் | |||
| பட்டப்பெயர் | அஜ்ஜு அஸ்ஸு பாய்.[1] |
|||
| பிறப்பு | 8 பெப்ரவரி 1963 | |||
| ஐதராபாத், ஆந்திரப் பிரதேசம், இந்தியா | ||||
| வகை | மட்டையாளர் | |||
| துடுப்பாட்ட நடை | வலதுகை மட்டையாளர் | |||
| பந்துவீச்சு நடை | வலதுகை மிதவேகம் | |||
| அனைத்துலகத் தரவுகள் | ||||
| முதற்தேர்வு (cap 169) | 30 திசம்பர் 1984: எ இங்கிலாந்து | |||
| கடைசித் தேர்வு | 2 மார்ச்சு 2000: எ தென்னாபிரிக்கா | |||
| முதல் ஒருநாள் போட்டி (cap 51) | 20 சனவரி 1985: எ இங்கிலாந்து | |||
| கடைசி ஒருநாள் போட்டி | 3 சூன் 2000: எ பாக்கித்தான் | |||
| உள்ளூர் அணித் தரவுகள் | ||||
| ஆண்டுகள் | அணி | |||
| 1981–2000 | ஐதராபாத் துடுப்பாட்ட அணி | |||
| 1983–2000 | தென்மண்டல துடுப்பாட்ட அணி | |||
| 1991–1994 | டெர்பிசையர் கவுண்டி துடுப்பாட்டச் சங்கம் | |||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||
| தேர்வு | ஒ.ப.து | மு.து | ப.அ | |
| ஆட்டங்கள் | 99 | 334 | 229 | 433 |
| ஓட்டங்கள் | 6,216 | 9,378 | 15,855 | 12,941 |
| துடுப்பாட்ட சராசரி | 45.03 | 36.92 | 51.98 | 39.33 |
| 100கள்/50கள் | 22/21 | 7/58 | 54/74 | 11/85 |
| அதிக ஓட்டங்கள் | 199 | 153* | 226 | 161* |
| பந்து வீச்சுகள் | 13 | 552 | 1,432 | 827 |
| இலக்குகள் | 0 | 12 | 17 | 15 |
| பந்துவீச்சு சராசரி | – | 39.91 | 46.23 | 47.26 |
| சுற்றில் 5 இலக்குகள் | – | 0 | 0 | 0 |
| ஆட்டத்தில் 10 இலக்குகள் | – | n/a | 0 | n/a |
| சிறந்த பந்துவீச்சு | 0/4 | 3/19 | 3/36 | 3/19 |
| பிடிகள்/ஸ்டம்புகள் | 105/– | 156/– | 220/– | 200/– |
|
13 பெப்ரவரி, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ் |
||||
முகமது அசாருதீன் (Mohammad Azharuddin, பிறப்பு பெப்ரவரி 8, 1963) இந்திய அணியின் முன்னாள் தலைவர், மட்டையாளர் மற்றும் அரசியல்வாதி. 1984 இல் தேர்வு போட்டிகளில் அறிமுகமாகிய அசாருதீன் தன் முதல் மூன்று தேர்வுப் போட்டிகளிலும் சதங்களைப் பெற்றார். இச்சாதனை இன்றுவரை வேறெவராலும் எட்டப்படவில்லை. வலது கைத் துடுப்பாளரான இவர் 99 தேர்வுப் போட்டிகளில் 22 சதங்கள் உட்பட 6215 ஓட்டங்களைப் (சராசரி 45.03) பெற்றுள்ளார். துடுப்பாட்ட சூதாட்டத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டு இவருக்கு பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை தடை விதித்தமையால் நூறாவது தேர்வுப் போட்டியில் ஆடும் வாய்ப்பை இழந்தார்.[2] இந்திய தேசிய காங்கிரசின் வேட்பாளராக உத்திரப் பிரதேசத்தின் மொராதாபாத் மக்களவைத் தொகுதியிலிருந்து இந்திய மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ .http://www.thehindu.com/sport/cricket/article1498691.ece
- ↑ "cricket channel - The CBI Report, in full". rediff.com. பார்த்த நாள் 2010-12-21.